அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜூலை 18:
பெரம்பலூர் அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட அதிமுக வார்டு செயலாளரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது
பெரம் ப லூர் நக ராட் சிக் குட் பட்ட திரு ந க ரைச் சேர்ந் த வர் குமார்(44), பெரம் ப லூர் நக ராட்சி 2வது வார்டு அதி முக செய லா ளர். இறைச்சி கடை உரி மை யா ள ரான இவர், ரியல் எஸ் டேட் புரோக் க ரா க வும் செயல் பட்டு வந் தார்.
இந் நி லை யில் நேற்று முன் தினம் மதி யம் வீட்டை விட்டு சென்ற குமார் பின் னர் வீடு திரும் ப வில்லை. அவ ரது குடும் பத் தார் பல இடங் க ளில் அவரை தேடி னர். இத னி டையே பெரம் ப லூர் அருகே புற வ ழிச் சா லை யில் கோனே ரிப் பா ளை யத் திற் கும் வடக்கு மாதவி சாலைக் கும் இடையே சாலையோ ரம் செல் லும் மண் பாதை யில் மர்ம நபர்க ளால் குமார் கொடூ ரமாக வெட்டி கொலை செய்யப் பட்டு கிடந் தார் இத னை ய றிந்த பெரம் ப லூர் போலீ சார் சம் பவ இடத் திற்கு சென்று குமா ரின் சட லத்தை கைப் பற்றி பிரேத பரி சோ த னைக் காக பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். வழக்கு பதிந்து விசா ரணை மேற் கொண்டு வந் த னர்.
இந் நி லை யில் கொலை யா ளி களை உட ன டி யாக கைது செய்ய வேண் டு மென வலி யு றுத்தி, குமா ரின் சட லத்தை வாங்க மறுத்து அவ ரது உற வி னர் கள் அரசு மருத் து வ மனை முன் துறை யூர் சாலை யில் நேற்று திடீர் மறி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர். இது கு றித்து தக வ ல றிந்த வரு வாய்த் து றை யி னர் மற் றும் போலீ சார் சம் பவ இடத் திற்கு விரைந்து சென்று சமா தான பேச் சு வார்த்தை நடத் தி னர்.
பேச் சு வார்த் தை யின் போது, நாங் கள் அடை யா ளம் காட் டும் சந் தே கத் திற் கி ட மான 5 பேரி டம் விசா ரணை மேற் கொள்ள வேண் டு மென குமா ரின் உற வி னர் கள் கோரிக்கை விடுத் த னர். உரிய நட வ டிக்கை எடுப் ப தாக அதி கா ரி கள் மற் றும் போலீ சார் உறு தி ய ளித் த தன் பேரில் போராட் டத்தை கைவிட்டு சட லத்தை பெற்று சென் ற னர்.கொலைக் குற் ற வா ளி களை கைது செய்ய வலி யு றுத்தி நடந்த இந்த திடீர் போராட் டத் தால் அப் ப கு தி யில் சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட் டது.
அதி முக பிர மு கர் குமாரை கொலை செய் த வர் களை கைது செய்ய கோரி பெரம் ப லூர் அரசு மருத் து வ மனை முன் உற வி னர் கள் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
தஞ்சை, ஜூலை 18:
அம் மா பேட் டை யில் பல் வேறு வழக் கு க ளில் தொடர் பு டைய வாலி பர் குண் டர் சட் டத் தில் கைது செய் யப் பட்டு திருச்சி மத் திய சிறை யி ல டைக் கப் பட் டார்.
தஞ்சை மாவட் டம் பாப நா சம் தாலுகா சூல மங் க லம் புதுத் தெ ரு வைச் சேர்ந் த வர் பழ னி சாமி. இவ ரது மகன் கார்த் திக்(26). இவர் மீது அம் மாப் பேட்டை காவல் நிலை யத் தில் வழிப் பறி உள் ளிட்ட பல் வேறு வழக் கு கள் உள் ளது. எனவே அவரை குண் டர் சட் டத் தின் கீழ் கைது செய்ய எஸ்பி சுதா கர் பரிந் துரை செய் த தன் பேரில் அம் மா பேட்டை இன்ஸ் பெக் டர் விநா ய க மூர்த்தி ஆணை யு றுதி பத் தி ரம் தாக் கல் செய் தார்.
இதை ய டுத்து கார்த் திக்கை குண் டர் சட் டத் தின் கீழ் கைது செய்ய கலெக் டர் சுப் பை யன் உத் த ர விட் ட தை ய டுத்து கார்த் திக் திருச்சி மத் திய சிறை யில் அடைக் கப் பட் டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-