அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கேரளாவை சேர்ந்த நசீர் சவுதியில் சுட்டு கொலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் நசீர் (40). சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். இரு தினங்களுக்கு முன் இரவு இவரது ஓட்டலுக்கு சிலர் சாப்பிட வந்தனர். சாப்பிட்ட பிறகு பில்லில் அதிக தொகை குறிப்பிட்டுள்ளதாக கூறி அவர்கள் தகராறு செய்தனர். அவர்கள் நசீரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.- See  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-