அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகரின் மையப்பகுதியான வடக்குமாதவி ரோட்டில், NSM திருமண மண்டபம் அருகில், அசோக் நகரில் குடியோறுதற்கு தகுதியான வீடு விற்பனைக்கு உளளது.

ஆழ்குழாய் போர் வசதியுடன் நிலத்தடி நீர் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, பளபளக்கும் தார்சாலை, தெருவிளக்கு, மினி பஸ் போக்குவரத்து மற்றும் அனைத்து வசதிகளுடன் 50 x 30 மனையில் சுற்றி காற்றோட்ட வசதியுடன் கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு.
இந்த வீட்டின் விலை 30 இலட்சம் ஆகும்.

தொடர்புக்கு: அமானுல்லாஹ் குவைத்

தொலைபேசி +965 - 97493869 (Local & WhatsApp + Viber)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-