அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ரம்ஜான் பண்டிகை


பெரம்பலூர்,ஜூலை8:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடை பெற்றது.
இஸ் லா மி யர் கள் கொண் டா டப் ப டும் பண் டி கை க ளில் மிக வும் விஷே ச மாக கரு தப் ப டு வது ஈகை திரு நாள் என் ற ழைக் கப் ப டும் ரம் ஜான் பண் டி கை யா கும். கடந்த ஜூன் 6ம் தேதி ரம லான் மாதம் பிறப்பை தொடர்ந்து 30 நாட் கள் நோன்பு இருந்து 5 கட மை கள் நிறை வேற் றும் வித மாக அனைத்து இஸ் லா மி யர் க ளும் காலை. 4.10 மணிக்கு நோன்பு தொடங்கி மாலை 6.47 க்கு நோன்பு திறப் பார் கள். இந்த ஈகை திரு நா ளில் பகல் முழு வ தும் இஸ் லா மி யர் கள் அணை வ ரும் உண்ணா நோன்பு இருந்து, தூக் கம் தொலைத்து, இர வெல் லாம் வணக் கம் புரிந்து, ஐம் பு லன் ஆ சை களை அடக்கி இறை மறை குர் ஆனை ஓது வ தி லும், அதை கேட் ப தி லும் இஸ் லா மி யர் கள் தங் க ளின் ஆன் மிக இன் பத்தை ரசித்து வந் த னர்.
இதன் மூலம் பசி யின் அருமை என்ன என் பதை உணர்த் தும் வித மாக மாதம் முழு வ தும் உப வா சம் இருந்து அந்த உணர் வின் மூலம் உதவி செய் யும்
பொருட்டு ஏழை எளிய மக் க ளுக்கு பல் வேறு உத வி கள் செய்து தங் கள் நோன் பின் கட மை களை நிறை வேற் றும் விழா வாக ரம் ஜான் பண் டி கையை கொண் டாடி வரு கின் ற னர் இஸ் லா மி யர் கள்.
அதன்படி பெரம் ப லூர் மாவட் டத் தில் ரம் ஜான் பண் டிகை அனைத்து பள்ளி வாசல் க ளி லும் சிறப் பா கக் கொண் டா டப் பட் டது. பெரம் ப லூர் மாவட் டத் தின் சுற் று லாத் தலங் க ளில் ஒன் றாக வர லாற் றுச் சிறப் பு மிக்க ரஞ் சன் குடி கோட்டை உள் ளது. சந் தா சா ஹிப்- பிரெஞ்சு கூட் டுப் ப டைக் கும், முக ம து அலி- ஆங் கி லேய கூட் டுப் ப டைக் கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால் கொண் டா போர் ரஞ் சன் குடி கோட் டையை மைய மாக வைத்து நடந் தது. இங் குள்ள கீழ்க் கோட்டை பள் ளி வா ச லி லும், தொல் லி யல் துறை கட் டுப் பாட் டி லுள்ள 1723ம் ஆண்டு கட் டப் பட்ட மிகப் பழ மை யான வாலி கண் ட பு ரம் சமஸ் கான் பள் ளி வா ச லி லும் ரம் ஜான் பண் டி கையை முன் னிட்டு ஆண் டுக்கு ஒரு முறை மட் டுமே நடத் தப் ப டும் சிறப் புத் தொழுகை நேற்று நடத் தப் பட் டது.
பெரம் ப லூர் மவு லானா மேல் நி லைப் பள்ளி வளா கத் தில் டவுன் பள் ளி வா சல், மத ரஸா பள் ளி வா சல், நூர் பள் ளி வா சல், மக்கா பள் ளி வா சல், மதீனா பள் ளி வா சல், ஆலம் பா டி சாலை பள் ளி வா சல் ஆகி ய வற்றை சேர்ந்த இஸ் லா மி யர் கள் ஒன்று கூடி தொழுகை நடத் தி னர். இங்கு ஹஜ் ரத் முக மது சல் மான் தலை மை யில் 1500க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் ட னர்.
லெப்பைக்குடிகாடு மேற்கு மஹல்லம் பள்ளி வாசலில் சுல்தான் மொய்தீன் தலைமையிலும், கிழக்கு மஹல்லம் பள்ளி வாசலில் முகமது இஸ்மாயில் தலைமையி லும் சிறப்புத் தொழுகை நடந் தது. மாவட் டத் தின் மிகப் பெரிய வி.களத் தூர் ஜாமியா பள்ளி வாசலில் லியாக்கத் அலி தலைமையில் தொழுகை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் இதில் பங் கேற் ற னர். அரும் பா வூர் ஜாமியா பள் ளி வா சல். வாலி கண் ட பு ரம் ஆஸார் மக் பூரா பள் ளி வா சல், அன் ன மங் க லம் விசு வக் குடி ஜாமியா பள் ளி வா சல், தொண் ட மாந் துறை ஜாமியா பள் ளி வா சல், பூலாம் பா டி யில் ஜூம்மா பள் ளி வா சல் ஆகி ய வற் றில் சிறப்பு தொழுகை நடை பெற் றது. இதே போல் குரும் ப லூர், சத் தி ர மனை, ஈச் சம் பட்டி, பெரி ய வ ட கரை, கை. களத் தூர், பசும் ப லூர், பெரி யம் மா பா ளை யம், வெங் க னூர், தேவை யூர் ஆகிய பகுதி பள் ளி வா சல் க ளில் சிறப் புத் தொழு கை கள் நடந் தது.
பாடா லூர், ஆலத் தூர், செட் டி கு ளம், டி.களத் தூர், தேனூர், மாவ லிங்கை, தேனூர், அடைக் கம் பட்டி, நக் க சே லம், குரூர், கொளக் கா நத் தம் உள் ளிட்ட பல் வேறு கிராம ங்க ளி லும் பள்ளி வாசல் க ளில் சிறப்பு தொழுகை நடந் தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-