அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

வேப்பந்தட்டையில் உள்ள அரசு கல்லூரியில் தொழுதூர் பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் வேப்பந்தட்டை கல்லூரி செல்ல வி.களத்தூர் டவுன் பஸ் வசதியாக உள்ளது. ஆனால் நேரடியாக தொழுதூர்க்கு பஸ் விட்டால் இவர்களுக்கு மிக பயன் உள்ளாதாக இருக்கும். வி.களத்தூர்க்கு பேருந்து வசதிகள் குறைவாக இருப்பதால்  இந்தப் டவுன் பஸ்  படிக்கட்டுகளில் ஆபத்தான பயணங்களை கல்லூரி மாணவர்கள் தினசரி செய்து வருகின்றனர்.பலர் பெரம்பலூர் வழியாக சுற்றி செல்கிறார்கள். எனவே வி.களத்தூர் வழியாக தொழுதூர்க்கு நேரடி பஸ் இயக்க பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளனர். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-