அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

காலணிகளை அணிவதற்கு முன், எப்போதும் நன்றாக ஒரு முறை பரிசோதித்து விட்டு அணிய வேண்டுமென்பதற்கு டெல்லியில் நடந்த இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம். குறிப்பாக மழை ஷூக்களை நன்றாக பரிசோதித்து விட்டு அணிவது நல்லது.


டெல்லியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஷூவுக்குள் குட்டி நாகம் ஒன்று புகுந்துவிட்டது. நல்லவேளையாக அதனை அணியும் முன்னரே சம்பந்தப்பட்டவர் கண்ணில் அது தென்பட்டுவிட்டதால், அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.


சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள அந்த சம்பவத்தின் வீடியோ இங்கே... https://www.youtube.com/watch?time_continue=1&v=VkV0V-Y7E9A

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-