அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூலை6:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தன லட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்து பேசினார்.
ஜமா அத் துல் உலமா சபை மாவட் டத் தலை வர் முகம் மது முனிர் ஹஜ்ரத், லப்பைக்குடிக்காடு மஹல்லம் தலைவர் சுல்தான் மொய்தீன் (மேற்கு), மஹல்லம் தலைவர் மகம்மது இஸ்மாயில் (கிழக்கு),   வி.களத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முஹம்மது இஸ்மாயில், வி.களத்தூர் ஜமாத் தலைவர் T.S.E. லியாக்கத் அலி, வி.களத்தூர் ஜமாத் செயலாளர் ஹிதயத்துல்லா,பெரம் ப லூர் எல்.ஐ.சி தொழில் வளர்ச்சி இணை அலு வ லர் ஷேக் தாவுத், அரும் பா வூர் இஹ் லா ஸீல் முஸ் லி மீன் முன் னேற்ற சங் கத் தின் பொதுச் செ ய லர் இ. தாஹிர் பாட்சா, இந் திய யூனி யன் முஸ் லிம் லீக் மாவட் டத் தலை வர் அல்லா பிச்சை, டவுன் பள் ளி வா சல் தலை வர் ஏ. முஹம் மது யூசுப், நூர் பள் ளி வா சல் தலை வர் ஐ. பாட்சா மைதீன் மற் றும் கல் லூரி முதல் வர் கள் மற் றும் துணை முதல் வர் கள் பங் கேற் ற னர்.
முன் ன தாக தன லட் சுமி சீனி வா சன் மக ளிர் கலை மற் றும் அறி வி யல் கல் லூரி முதல் வர்(பொ) அப் ரோஸ் வர வேற் றார். முடி வில் சீனி வா சன் இரு பா லர் கலை மற் றும் அறி வி யல் கல் லூரி முதல் வர் வெற் றி வே லன் நன்றி கூறி னார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-