அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூலை3:
பெரம்பலூர் நகராட்சித் திட லில், எஸ் எஸ் எண் டர் டெய்ன் மென்ட் மற் றும் நள பா கம் கேட் ட ரிங் சர் வீஸ் சார் பில் மாபெ ரும் வீட்டு உப யோக தாஜ் ம ஹால் பொருட் காட்சி புதி தா கத் திறக் கப் பட் டுள் ளது.
இதில் சிறு வர் க ளுக் கான ராட் சத ஆங் கர் ராட் டி னம், சுழல் ராட் டி னம், ரயில் வண்டி, ரப் பர் சறுக் குப் பாதை ஆகி யன சிறு வர் சிறு சி யரை, குழந் தை க ளைக் கவ ரும் வி தத் தில் இடம் பெற் றுள் ளன.
மேலும் அழ கிய வடி வில் உலக அதி ச யங் க ளில் ஒன் றான தாஜ் ம ஹால் தத் ரூ ப மாக வடி வ மைக் கப் பட்டு பொருட் காட் சி யின் முகப் பில் பிர மாண் ட மாக அமைக் கப் பட் டுள் ளது. இது பொது மக் களை மிக வும் கவர்ந் துள் ளது.
வீட்டு உப யோ கப் பொருட் களை மிகக் கு றைந்த விலை யில் விற் பனை செய் யும் விற் ப னைக் கூடங் கள், பிளாஸ் டிக் பொருட் கள், அழ கு சா த னப் பொருட் கள், எடைக்கு விற் கப் ப டும் திருப் பூர் துணி வகை கள் பொருட் காட் சி யில் பெரும் வர வேற் பைப் பெற் றுள் ளன.
இது கு றித்து பொருட் காட் சி யின் ஒருங் கி ணைப் பா ளர் சுதா க ரன் தெரி வித் த தா வது : தின மும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடக் கும் இப் பொ ருட் காட்சி பெரம் ப லூ ரில் தொடர்ந்து ஒரு மாதத் திற்கு நடை பெ ற வுள் ளது எனத் தெரி வித் தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-