அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜூலை5:
பெரம்பலூர் மாவட் டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம நாதன்(65), விவசாயி. இவர் நேற்று முன் தினம் காலை வயலுக்கு சென்றவர் நீண்ட நேர மா கி யும் வீடு திரும் ப வில்லை.இத னை ய டுத்து அவ ரது குடும் பத் தார் ராம நா தனை பல் வேறு இடங் க ளில் தேடி யும் கிடைத் தி டா த தால், ஒரு வேளை கிணற் றில் தவறி விழுந்து ராம நா தன் உயி ரி ழந் தி ருக் க லாம் என்ற கோணத் தில் அவரை ஊர் பொது மக் கள் மற் றும் பெரம் ப லூர் தீய ணைப் புத் து றை யி னர் உத வி யு டன் தேடி னர்.நீண்ட நேர தேடு தல் பணிக்கு பின் னர் ராம நா தன் கிணற் றில் சட ல மாக மீட் கப் பட் டார். இத னை ய டுத்து அவ ரது உடலை பிரேத பரி சோ த னைக் காக பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னைக்கு போலீ சார் அனுப்பி வைத் த னர். இது கு றித்து ராம நா த னின் மகன் முரு கே சன்(40) அளித்த புகா ரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-