அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

V.களத்தூரில் வருடத்திற்கு மொத்தம் 4 ஆத்து நோம்பு உள்ளது. இந்த வருடத்தின் முதல் ஆத்து நோம்பு கடந்த பராத் இரவின் மரு நாள் நடைப்பெற்றது. இரண்டாவது ஆத்து நோம்பு  நேற்று சிறப்பாக நடைப்பெற்றது.
மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆத்து நோம்பு மாலை 4:50 மணிக்கு லேசான மழை பொழிந்தது. இதனால் அனைவரும் கவலையுடன் கலைந்து சென்றனர்.ஆத்து நோம்பு அவ்வளவு தான் என சிலர் கிண்டல் அடித்தனர். பின் 15 நிமிடங்களில் மழை விட்டு விட்டது. மீண்டும் உற்சாகமாக ஆத்து நோம்பு தொடங்கியது. ஐடியல் பள்ளி  ஹிதயாத் பள்ளி போன்றவை 5 நாட்கள் விடுமுறை அறிவித்து உள்ளது. மற்ற பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.இதனால் ஆத்து நோம்பு முடிய இரவு 7:30 மணி மேல் ஆனது.
புகைப்பட உதவி: முஹம்மது பாரூக்(வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்)


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-