அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜூலை1:
இறைச்சிக்கு இணையான மாற்று உணவு. அசைவப் பிரியர்கள் ஆர்வம் காட்டும் பால் காளான் வளர்ப்பில் ஆர்வமுடன் டிப்ளமோ படித்த இளைஞர் ஈடுபட்டுள்ளார். பால் காளான் பெரம்பலூரிலிருந்து சென்னைக்கும், கோவைக்கும் அனுப்பப்படுகிறது.
காளான் என் பது மண் ணின் மீது வள ரும் ஒரு பூஞ் சைத் தா வர உயி ரி னம் ஆ கும். பல நாட் ட வ ரால் விரும்பி உண் ணப் ப டும் உண வான காளான் பல த ரப் பட்ட சூழல் க ளி லும் வள ரக் கூ டி யது. எப் போ தா வது இடி யி டித்து மழை பெய் தால் அபூர் வ மாக முளைக் கும் காளான் களை சமைத்து உண் ப தில் ஆர் வம் காட் டும் இந் தி யர் கள் இன்று அசைவ உண வுக்கு மாற் றா கப் பயன் ப டுத் தும் அதி முக் கிய உண வுப் பொ ரு ளாக காளான் கள் மாறி வரு கி றது.
இதில் சிப் பிக் கா ளான், பால் கா ளான், பட் டன் காளான் என ஆயி ரக் க ணக் கான வகை கள் காளான் க ளில் இருந் தா லும், சிப் பிக் கா ளான் க ளுக் கும், பால் க ளான் க ளுக் கும் மட் டுமே மவுசு அதி க ரித் துள் ளது. நட் சத் திர ஓட் டல் க ளில் மட் டுமே ஆடம் பர உண வா கக் காணப் பட்ட காளான் கள் இப் போது நடுத் தர ஓட் டல் க ளி லும் சாதா ரண உண வாக வந் து விட் டது. இதனை பெரம் ப லூர் மாவட் டத் தில் குறிப் பிட்ட சிலர் மட் டுமே உற் பத்தி செய்து வரு கின் ற னர்.
பெரம் ப லூர் அருகே எச னையை ஒட் டி யுள்ள கீழக் கரை கிரா மத் தைச் சேர்ந்த நாரா ய ண சாமி என் ப வ ரது மகன் அருள் ஜோதி(25). டிப் ளமோ மெக் கா னிக் படித் துள்ள இவர் வெளி நாட் டி லி ருந்து ஓராண் டுக்கு முன்பு தான் வந் தி ருந் தார். இவர் தனது வய லில் பால் கா ளான் வளர்ப் பில் ஈடு பட் டுள் ளார். இதற் காக ஊரக வளர்ச் சித் து றையை நாடி கட னு தவி கோரி யுள் ளார்.
அவ ருக்கு மகாத் மா காந்தி தேசிய ஊர க வே லை உ று தித் திட் டத் தின் கீழ் 100 சத வீத மானி யத் தில் கடன் வழங் கப் பட் டுள் ளது. இதன் மூலம் வழங் கப் பட்ட ரூ.81,500ஐ சேர்த்து சொந் தப் ப ணத் து டன் ரூ.1 லட் சம் ம திப் பில் அரை வட்ட குடில் அ மைத்து காளான் வளர்ப் புப் பண் ணையை உரு வாக் கி யுள் ளார். ராம நா த பு ரம், கோவை மாவட் டங் க ளில் இருந்து விதை களை வாங் கிக் கொள் கி றார்.
சோளத் தைக் கொண்டு தயா ரிக் கப் ப டும் காளான் விதை கள் 300கிராம் ரூ.40க்கும், நெல் உமி யைக் கொண்டு தயா ரிக் கப் ப டும் காளான் விதை கள் 300கிராம் ரூ.30க்கு விற் கப் ப டு கி றது. இவற்றை வாங்கி குடி லில் வைக் கோல் கூண் டு க ளில் தூவி வளர்க் கும் காளான் கள் 30 நாட் க ளில் விற் ப னைக் குக் கொண்டு செல் லக் கூ டிய வகை யில் உண வுப் பொரு ளா கத் தயா ராகி விடு கி றது.
இது கு றித்து அருள் ஜோதி தெரி விக் கை யில், பெரம் ப லூர் மாவட்ட ஊரக வளர்ச் சித் து றை யின் 100 சத வீத மானி யத் திட் டத் தில் காளான் வளர்ப் பில் ஈடு பட் டுள் ளேன்.
வெளி யில் வாங் கு கிற விதை களை விரை வில் நானே உற் பத்தி செய்ய உள் ளேன். இங் கிருந்து சென்னை, சேலம், கோவை, காஞ் சி பு ரம் மாவட் டங் க ளுக்கு பால் காளான் கள் அனுப் பப் ப டு கி றது. 300 கிராம் விதை யில் 2.5முதல் 3 கிலோ வரை உற் பத் தி யா கி றது.
வெளி மா வட் டங் கள் மட் டு மன்றி, பெரம் ப லூர் உழ வர் சந்தை, தின சரி காய் கறி மார் கெட் மட் டு மன்றி, நக ரி லுள்ள குளி ரூட் டப் பட்ட சூப் பர் மார்க் கெட் முதல் தனித் தனி காய் கறி கடை க ளுக் கும் விநி யோ கிக் கப் ப டு கி றது. 200 கிராம் கொண்ட பாக் கெட் க ளில் பாலித் தீன் கவ ரால் மூடி பாது காப் பாக பார் சல் செய்து அனுப் பப் ப டு கி றது. விதை களை தயா ரித்து விட் டால், காளான் உற் பத் தித் தொழி லும் பெரு கி வி டும் என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-