அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், ஜூலை 27:
இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள ரஞ்சன் குடி கோட்டை உச்சியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான திட்ட வரைவு தயாரிப்பதற்காக சென்னையிலிருந்து சிறப்புக் குழு வந்தது. .
பெரம் ப லூர் மாவட் டத் திற்கு வர லாற்று ரீதி யாக பெருமை சேர்க் கும் சுற் று லாத் தல மாக இருப் பது ரஞ் சன் குடி கோட்டை. 16ம் நூற் றாண் டின் இறு தி யில் இதன் கட் டு மா னப் ப ணி கள் தூங் கானை மற வன் என்ற குறு நில மன் ன ரால் தொடங் கப் பட் டது. சந் தா சா ஹிப்-பிரெஞ்சு கூட் டுப் ப டைக் கும், முக ம து அலி-ஆங் கி லேய கூட் டுப் ப டைக் கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால் கொண் டா போர் ரஞ் சன் குடி கோட் டையை மைய மாக வைத்து நடந் த தாக வர லாற்று ஆதா ரங் கள் உள் ளன. இக் கோட் டை யில் இன் ற வும் கோட் டை யைச் சுற்றி அமைக் கப் பட்ட அக ழி கள், விதான மண் ட பம், பீரங் கி மேடை, கொடி மேடை, தண் ட னைக் கி ணறு, வெடி ம ருந் துக் கி டங்கு, புற வழி சுரங் கப் பாதை, பிற் கால பாண் டி யர் காலத் தில் கட் டப் பட்ட மண் ட பம், முக ம தி யர் கள் ஆட் சி யில் கட் டப் பட்ட மசூ தி கள், இயற்கை சீற் றங் க ளால் பாதிக் கப் ப டாத படி துளை கள் இடப் பட்ட சுற் றுச் சு வர், குதி ரை லா யம் மற் றும் கடல் மட் டத் தி லி ருந்து 152 அடி உய ர முள்ள கோட்டை உச் சி யில் குளிப் ப தற் கா கவோ அல் லது மழை நீரை சேமிக் கவோ அமைக் கப் பட்ட குளம் போன் றவை அழி யா மல் உள் ளன.
கடந்த சில ஆண் டு க ளுக்கு முன்பு முன் னால் முதல் வர் கரு ணா நிதி கதை வச னத் தில் நடி கர் பிர சாந்த் நடித்து வெளி வந்த பொன் னர் சங் கர் படத் தின் பெரும் பா லா னக் காட் சி கள் இந் தக் கோட் டை யில் தான் பட மாக் கப் பட் டது. கடந்த 40 ஆண் டு க ளுக் கும் மேலாக கோட் டைக் கான சீர மைப் புப் பணி கள் முழு மை யாக நடை பெ றா தி ருந்த நிலை யில், கடந்த 3 ஆண் டு க ளாக படிப் ப டி யா கப் பணி கள் நடந்து வரு கி றது. இதன் படி கடந்த 2013 ஜூலை யில் தொடங்கி 2014 மார்ச் வரை கோட் டைக்கு செல் லும் படி கள் சீர மைப்பு, புதர் களை அகற் று தல், கோட் டைச் சுவர் க ளில் வேரூன் றிய மரக் கன் று களை அகற் று தல் போன்ற பரா ம ரிப் புப் பணி கள், இந் திய தொல் லி யல் துறை யின் பரா ம ரிப்பு நிதி யைக் கொண்டு நடை பெற் றது.
அதே போல் 2015ல் மேல் கோட் டை யின் கிழக் குப் பகு தி யில் 100ஆண் டு க ளுக் கு முன்பு சரிந் தி ருந்த கோட் டை ம தில் சு வர் மற் றும் அதே ஆண்டு இறு தி யில் மேல் கோட் டை யில் பெயர்ந் தி ருந்த 30அடி நீளம், 20அடி உய ர முள்ள பக் கச் சு வர், கீழ்க் கோட் டை யில் பெயர்ந் தி ருந்த 30 அடி நீள பக் க சு வர் சீர மைக் கும் பணி கள் நடந் தது.இருந் தும் கோட் டை யின் பழமை மாறா மல் முழு மை யான புன ர மைப் புப் பணி கள் நடத் தப் பட்டு, சுற் று லாப் பய ணி க ளைக் கவ ரும் வகை யில் திட் டப் ப ணி களை மேற் கொண் டால் தான் வர லாற் றுச் சின் னத்தை அழி யா மல் பாது காக் க மு டி யும் எனச் சுட் டிக் காட்டி தினகரன் நாளிதழ் மற்றும் வி.களத்தூர்.இன் இணையத்தில் ஜூலை முதல் வாரத் தில் செய்தி வெளி யிட் டி ருந் தது. இந் நி லை யில் கடந்த சில தினங் க ளுக்கு முன்பு இந் தி யத் தொல் லி யல் துறை யின் சென்னை தலை மைக் கண் கா ணிப் பா ளர் ரஞ் சன் குடி கோட் டைக்கு வருகை தந்து பார் வை யிட் டுள் ளார். அவர் கோட் டை யில் புன ர மைப் புப் பணி கள் மேற் கொள் ளத் தேவை யான முன் னேற் பாட் டுப் பணி க ளுக் கும் உத் த ர விட் டுள் ளார்.
இத னை ய டுத்து நேற் று முன் தி னம் இந் தி யத் தொல் லி யல் துறை யின் தஞ்சை மண் டல உத விப் பரா ம ரிப்பு அலு வ லர் சந் தி ர சே கர் மற் றும் சென் னை யி லுள்ள இந் தி யத் தொல் லி யல் துறை யின் தலை மைக் கண் கா ணிப் பா ளர் அனுப் பிய சிறப் புக் கு ழு வி னர் ரஞ் சன் குடி கோட் டைக்கு வந் துள் ள னர். அவர் கள் பெரம் ப லூ ரில் தங் கி யி ருந்து கோட் டை யில் புன ர மைப் புப் பணி கள் மேற் கொள் ளத் தேவை யான திட் ட வ ரைவு தயா ரித்து அனுப் பும் பணி க ளில் தீவி ர மாக ஈடு பட் டுள் ள னர். இதற் காக வரை பட தயா ரிப் புக் குழு வைச் சேர்ந்த தொல் லி யல் துறை யின் மாட லர், டிராஸ் மேன் கள் உள் ளிட் டோர் கோட் டை யின் கொத் த ளம், கொடி மேடை, குளம், மேற் புற நுழை வு வா யில் ஆகி ய வற்றை அள வெ டுத்து வரை ப டம் தயா ரிக் கும் பணி யில் ஈடு பட் டுள் ள னர்.
இவர் கள் அனுப் பும் திட்ட வரை வுக் குப் பிறகு உட ன டி யாக திட் ட ம திப் பீடு தயா ரித்து நிதி ஒதுக்கி, கோட் டை யின் புன ர மைப் புப் ப ணி கள் நடை பெ ற வுள் ள தாக தொல் லி யல் துறை வட் டா ரங் கள் தெரி விக் கின் றன. ரஞ் சன் கோட்டை பொலிவு பெற் றால் சுற் றுலா மற் றும் தொல் லி யல் ஆர் வ லர் க ளின் வரத்து அதி க ரிக் கும் என் ப தால் பெரம் ப லூர் மாவட் டத் தி னர் மிகுந்த மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
ரஞ்சன்குடி கோட்டை உச்சியில் புனரமைப்பு பணி
தொல் லி யல் துறை கட் டுப் பாட் டில் உள்ள பெரம் ப லூர் ரஞ் சன் குடி கோட்டை மேற் ப குதி முழு வ தும் புன ர மைப்பு பணிக் காக தொல் லி யல் துறை அலு வ லர் கள் திட்ட வரைவு தயா ரிக் கும் பணி யில் ஈடு பட் டுள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-