அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


முக்கிய அறிவிப்பு!!
வளைகுடாவிலிருந்து கொழும்பு வழியாக வரும் பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஹேன்ட் லக்கேஜுக்கான அறிவிப்பு:
Following the cabin baggage limitations is extremely important for your safety as it minimizes the risk of your journey...Any overweight cabin bag shall be retrieved at the boarding gate (Colombo) and subjected to an excess baggage fee.
டூட்டி ஃபிரி கடைகளில் வாங்கும் பொருள்களும் ஹேன்ட் லக்கேஜாக கணக்கிடப்படுகிறது..ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல் சுமையை கொண்டு வருவதுண்டு.

இந்நிலையில், வளைகுடாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்விமானங்களில் கொழும்பு வழியாக தாயகம் வரும் பயணிகளின் ஹேன்ட் லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த செலுத்த சொல்வதுடன், பயணிகளை தரக்குறைவாகவும் நடத்துகின்றனர். கட்டணமில்லா கைச்சுமையாக அனுமதிக்கப்பட்டுள்ள 7 கிலோவுக்கு மேல் கூடுதலாக கொண்டுவரும் ஒவ்வொரு கிலோவுக்கும் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்கின்றனர் .
எனவே 7 கிலோக்கு மேல் ஹேண்ட் லக்கேஜ் கொண்டு வர வேண்டாம். டூட்டி ஃபிரியில் ஜாமன் ஒன்றும் வாங்க வேண்டாம்.●/ Thanks ⇨ Kilakarai Classified

/▌

/ \

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-