அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஐ.ஏ.எஸ்., தேர்வு – இலவசப் பயிற்சி!


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஃஎப்.எஸ்., தேர்வுகளுக்கான 10 மாத காலப் பயிற்சியை எஸ்-ஐஏஎஸ் அகாடெமி தகுதியும் திறமையும் வாய்ந்த
வசதியற்ற முஸ்லிம் ஆண் – பெண் பட்டதாரிகளுக்கு உறைவிடம், உணவு, பயிற்சிக் கட்டணம் ஆகியனவற்றை ஸ்பான்சர்ஷிப் மூலம்
இலவசமாக வழங்குகிறது.
அதற்கான தகுதித் தேர்வு நடைபெறும் நாள்:
23-07-2016 சனிக்கிழமை காலை 10 மணி

தேர்வு நடைபெறும் இடங்கள்:-

1) எஸ்-ஐஏஎஸ் அகாடெமி
32/375,ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம் பாலம்/மசூதி அருகில்
கோடம்பாக்கம், சென்னை-600024
தொடர்பு: பேரா.டாக்டர் மதுரம் செல்வ ராஜா- 9840633500

2) ஜமால் முஹம்மது கல்லூரி,
காஜா நகர், திருச்சி-620020
தொடர்பு: பேரா. டாக்டர் சையது முஹம்மது- 9790112105

3) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
தொடர்பு: பெறா. டாக்டர் சையது முஹம்மது- 9894388030

4) இ.கே.கே. அப்துல் கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி,
காவேரி ரோடு, ஈரோடு- 638001
தொடர்பு: ஜனாப். சையது இப்ராஹிம் – 8695025780
ஜனாப். முத்து பாவா – 9443702166

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21-07-2016
விருப்பமுள்ளவர்கள் 23-07-2016 அன்று தேர்விடங்களுக்குச் சென்று
நேரிடையாகவும் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

விவரங்களுக்கு அணுகுக:
எஸ்-ஐஏஎஸ் அகாடெமி
32/375, ஆற்காடு ரோடு, சென்னை-600024.
அலைபேசி: 9444165153 மின் அஞ்சல்:professorsemumu@gmail.com

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-