அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஜூலை 25:
பெரம்பலூர் அருகே விடுதி மாணவனை அடித்து துன்புறுத்தி தகாத உறவுக்கு முயன்ற துப்புரவு பணியாளருக்கு தர்ம அடி கொடுத்து பொது மக்களே போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக் கும் 60க்கும் மேற் பட்ட மாண வர் கள் பக் கத்து கிரா ம மான புதுக் கு றிச் சி யில் உள்ள பிற் ப டுத் தப் பட் டோர் மாண வர் விடு தி யில் தங்கி கல்வி பயின்று வரு கின் ற னர்.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் இரவு விடு தி யில் மாண வர் க ளின் அல றல் சத் தம் கேட்டு அப் ப குதி பொது மக் கள் விடு திக் குள் ஓடிச் சென்று பார்த் த னர். அப் போது விடு தி யில் தங் கி யுள்ள, திருச்சி மாவட் டம் மண் ணச் ச நல் லூர் அருகே உள்ள கிரா மத்தை சேர்த்த 10ம் வகுப்பு மாண வன் அழு த வாரே ஒரு அறையை விட்டு வெளியே வந் தார். அவ ரி டம் விசா ரித் த போது, விடு தி யின் துப் பு ரவு பணி யா ள ரான பெரம் ப லூ ரைச் சேர்ந்த சர வ ணன்(31) என் ப வர் குடி போ தை யில் அங் க முத் துவை அடித்து, துன்புறுத்தி தகாத உறவுக்கு முயன்றது தெரிய வந்தது. இத னால் ஆத் தி ர ம டைந்த பொது மக் கள் சர வ ணனை சர மா ரி யாக தாக்கி பாடா லூர் போலீ சில் ஒப் ப டைத் த னர். இத னைத் தொ டர்ந்து சர வ ணனை காவல் நிலை யம் அழைத்து சென்று போலீ சார் விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.
இது கு றித்து விடு தி யில் தங் கி யுள்ள மாண வர் கள் கூறு கை யில்,
துப் பு ரவு பணி யா ள ரான சர வ ணன் எப் போ தா வது தான் பணிக்கு வரு வார். விடு திக்கு வரும் போது மாண வர் களை கிள் ளு வது, முத் தம் கொடுப் பது போன்ற செயல் க ளில் ஈடு ப டு வார். பாசத் தால் செய் கி றார் என்று வெகு ளித் த ன மாக நினைத் தோம். சம் ப வத் தன்று அள வுக்கு அதி க மான மது அருந் தி யி ருந்த சர வ ணன் இரவு 7 மணி ய ள வில் விடு திக்கு வந் த தும் சமை ய லர் ஆனந் த ரா ஜி டம் சாப் பாடு வாங்கி சாப் பிட்டு விட்டு வார் டன் அறை சாவியை மிரட் டிக் கேட் டார். இத னால்
பயந்து போன சமை ய லர் அறையை திறந்து லைட்டை போட் டார். அவரை பின் தொடர்ந்து சென்ற சர வ ணன் உட ன டி யாக ஆனந் த ராஜை வெளியே தள்ளி அருகே இருந்த மாண வனை அறைக் குள் விட்டு உள்ளே கதவை தாழிட்டு கொண் டார். மாண வ னின் அல றல் சத் தம் கேட் ட தும் கதவை திறக் கும் படி அனை வ ரும் சத் தம் போட் டோம் ஆனால் திறக்க வில்லை.
இந் நி லை யில் எங் க ளது அல றல் சத் தம் கேட்டு கிராம மக் கள் ஓடி வரு வ தற்கு முன்பு தான் சர வ ணன் கதவை திறந் தார். கதவை திறந்த உடன் சமை ய லர் ஆனந் த ராஜ் ஏன் இப் படி நடந்து கொள் கி றாய் என கேட் ட தற்கு, அவரை கன் னத் தில் அடித்த சர வ ணன் அவரை கீழே தள்ளி கழுத்தை நெரித் தார். இத னி டையே பொது மக் கள் சம் பவ இடத் திற்கு ஓடி வந்து விவ ரத்தை கேட் ட றிந்து சர வ ணனை தாக்கி போலீ சில் ஒப் ப டைத் த னர் என் ற னர்.
தகாத உறவுக்கு முயற்சி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-