அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கில கல்வியை கற்பது ஹராம் எனக் கூறி வெள்ளையனிடம் வீர சமர் புரிந்து,பின்பு ஆங்கில மயமாக்கப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புகளிலும் இடம்பெறாமல், முஸ்லிம் நாடுகள் எனக் கூறப்படும் அரபு நாடுகளின் உயர்  வேலைவாய்ப்புகளில் கூட இடம்பெறாமல் பின்தங்கிய சமூகம் முஸ்லிம் சமுதாயம்.

அரபு நாடுகளில் பணிபுரியும் 90% முஸ்லிம்களுக்கு முழுமையான ஆங்கிலம் தெரியாது என்பதே கசப்பான உண்மை.

தற்கால வாழ்வில் இன்றியமையாத ஆங்கில மொழியறிவை முஸ்லிம்கள் பெறாததால் முஸ்லிம்களுக்கு கிட்டுவதென்னவோ கடைநிலை பணிகளே!எனவே முஸ்லிம்கள் தாமதிக்காது இன்றே ஆங்கில மொழியறிவை வளர்த்துக் கொள்ளவில்லையெனில் முன்னேற்றமும்,உயர் பதவிகளும் அரபு நாடுகளில் மட்டுமல்ல ஐரோப்பிய,அமெரிக்க,ஆஸ்திரேலிய நாடுகளில் கூட  ஏன்  எங்குமே கிட்டாது...

ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த இஸ்லாமிய அமைப்புகள்,பொது நல சங்கங்கள் மற்றும் ஏனைய நல அமைப்புகள்  திட்டங்களை வகுக்க வேண்டும்.

மேலும் சில கட்டுரைகள் பின்வரும் சுட்டிகளில்:

1.கல்வியறிவின்றி வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் இந்திய முஸ்லிம்கள்!

https://www.facebook.com/rafeekmng/posts/680601755376815

2.அரபு முஸ்லிம் நாடுகளிலும் கல்வியறிவின்றி பின்தங்கிய இந்திய முஸ்லிம்கள் !
https://www.facebook.com/rafeekmng/posts/642444345859223

3.முஸ்லிம்களாகிய நாம் கல்வியை இழந்தோம்! வாழ்வை தொலைத்தோம்!

https://www.facebook.com/rafeekmng/posts/690228731080784

4.வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்புகள் தேடும் சகோதரர்களே! நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய மூன்று முக்கிய தகுதிகள்!

https://www.facebook.com/rafeekmng/posts/687902471313410

5.சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில பயிற்சி துவக்கம்!

https://www.facebook.com/rafeekmng/posts/743040709132919

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-