அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர், ஜூலை 2:
வி.களத்தூர் ரோடு பிரிவு அருகே வாக னம் மோதி புள்ளி மான் உயி ரி ழந் தது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் வேப் பந் தட்டை, ஆலத் தூர், பெரம் ப லூர், குன் னம் ஆகிய நான்கு தாலு கா வி லும் பல் வேறு கிரா மங் க ளில் ஏரா ள மான வனக் காப்பு காடு கள் உள் ளன. இதில் மான், மயில், பன்றி, முயல், குரங்கு உள் ளிட்ட ஏரா ள மான வன விலங் கு கள் வசிக் கின் றன
இந் நி லை யில் வறட்சி காலங் க ளில் தண் ணீர் மற் றும் இரை தேடி ஊருக் குள் வரும் போது சமூக விரோ தி க ளா லும், சாலையை கடக் கும் போதும் வாக னங் கள் மோதி யும் உயி ரி ழப் பது வாடிக் கை யாகி வரு கி றது.
இந் நி லை யில் நேற்று காலை பெரம் ப லூர் அருகே திருமாந்துறை பகு தியி லுள்ள சுங்கச் சா வ டிக் கும், வி.களத் தூர் பிரிவு பாதைக் கும் இடையே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லையை கடக்க முயன்ற 3 வயது அழ கிய பெண் புள்ளி மான் ஒன்று அடை யா ளம் தெரி யாத வாக னம் மோதி இறந்து கிடந் தது.
இது பற்றி அவ் வ ழியே சென்ற வாகன ஓட் டி கள் அளித்த தக வ லின் பேரில் சம் பவ இடத் திற்கு விரைந்து சென்ற வனத் து றை யி னர் இறந்த புள் ளி மானை கைப் பற்றி பிரேத பரி சோ த னைக்கு பின் னர் வனக் காப்பு காட் டில் அடக் கம் செய் யப் பட் டது. விபத் தில் பலி யான புள்ளி மான் 6 மாத கர்ப் ப மாக இருந் தது குறிப் பி டத் தக் கது. இது போன்று சாலையை கடக்க முய லும் வன விலங் கு கள் காய ம டை வ தும், உயி ரி ழப் ப தும் பெரம் ப லூர் மாவட் டத் தில் தொடர் கதை யாகி வரு வ தால், பிர தான சாலை யோ ரங் க ளி லுள்ள வனப் ப கு தி யில் மின் சா ர வேலி அமைப் ப தோடு, வனப் ப கு தி யில் கூடு த லாக தண் ணீர் தொட் டி க ளை யும் கட்டி தரு வ தோடு, வன உண வுத் தே வையை வனப் ப கு தி யி யே லயே பூர்த்தி செய் திட நட வ டிக்கை எடுத் திட என்று வன மற் றும் விலங் கி யி யல் ஆர் வ லர் கள் அர சுக்கு கோரிக்கை விடுத் துள் ள ன னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-