அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூலை 22:வி.களத்தூர் அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டு பிடித்து தரக் கோரி, அவரது கணவர் போலீசில் புகார் செய் துள் ளார்.


வேப் பந் தட்டை தாலுகா வி.களத் தூர் அரு கே யுள்ள அயன் பே ரை யூர் கிரா மத்தை சேர்ந் த வர் செந் தில் கு மார் (39). இவ ரது மனைவி சத் ய பாமா(23), இவர் க ளுக்கு கடந்த சில வரு டங் க ளுக்கு முன் திரு ம ணம் நடை பெற் றது. இந் நி லை யில் கடந்த 10ந்தேதி வீட் டில் தனி யாக இருந்த சத் ய பாமா திடீ ரென மாய மா னார். இதை ய டுத்து செந் தில் கு மார், மனை வியை எங்கு தேடி யும் கிடைக் கா த தால் வி.களத் தூர் போலீ சில் புகார் செய் தார். புகா ரின் பேரில் சப்-இன்ஸ் பெக் டர் சுரேஷ் வழக்கு பதிந்து மாய மான இளம் பெண்ணை தேடி வரு கி றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-