அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  

பெரம் ப லூர்,ஜூலை 8:
கோர விபத் துக் க ளால் அதிக உயிர் கள் பலி யான சிறு வாச் சூ ரில் உயர் மட்ட பாலம் கட் டு வது தொடர் பாக மத் திய அரசு அதி கா ரி கள் ஆய்வு செய் த னர். இத னால் மக் க ளின் நீண்ட கால கோரிக்கை நிறை வே றும் நம் பிக்கை ஏற் பட் டுள் ளது.
மத் திய அமைச் ச ர வை யில் திமுக அங் கம் வகித் த போது 2009ல் மத் திய கப் பல் போக் கு வ ரத்து மற் றும் தரை வழி போக் கு வ ரத்து மற் றும் நெடுஞ் சா லைத் துறை அமைச் ச ராக டி.ஆர்.பாலு பதவி வகித் த போது தமி ழ கத் தில் 777 கி.மீ தூரம் தேசிய நெடுஞ் சாலை நவீன நான்கு வழிச் சா லை யாக அமைக் கப் பட் டது. இதில் பெரம் பலூர் மாவட் டத் தில் மட் டும் 40 கிமீ நீளத் திற்கு நான்கு வழிச் சாலை அமைக் கப் பட் டது. அதில் பெரம் ப லூர் 4 ரோடு, 3 ரோடு, வாலி கண் ட பு ரம், பாடா லூர் ஆகிய 4 இடங் க ளில் பிரம் மாண் ட உ யர் மட்ட மேம் பா லங் கள் அமைத் துத் தரப் பட் டது.
இந் நி லை யில் பெரம் ப லூர் அருகே புகழ் பெற்ற மது ர கா ளி யம் மன் திருக் கோ யில் அமைந் துள்ள சிறு வாச் சூர் பகுதி தேசிய நெடுஞ் சா லை யி லும் உயர் மட்ட மேம் பா லம் அமைத் துத் தர வேண் டு மென்ற கோரிக்கை தற் போது எழுந் துள் ளது. குறிப் பாக இது, அடிக் கடி விபத் துக் கள் ஏற் ப டும் பகு தி யா கும். பல் வேறு வாகன விபத் துக் க ளில் 10க்கும் மேற் பட் டோர் பலி யான இடம். தென் மாவட் டங் க ளில் இருந்து சென்னை செல் லும் போ தும், சென் னை யில் இருந்து தென் மாவட் டங் க ளுக்கு செல் லும் போதும் நள் ளி ர வில் இந்த இடத் தைத் தான் வாக னங் கள் கடந்து செல் கின் றன. அந்த நேரம் கண் அய ரும் நேரம் என் ப தால் அடிக் கடி விபத்து ஏற் பட்டு பலர் பலி யா யி னர். இத னால் சிறு வாச் சூர் பகுதி விபத்து பகு தி யாக அறி விக் கப் பட் டது. பய ணி யர் நிழற் கு டை யில் வாக னங் கள் பல முறை மோதி பலர் படு கா யம் அடைந்த கார ணங் க ளால் மேம் பா லத் தின் அவ சி யம் அதி க ரித் துள் ளது.
அதி வே க மாக செல் லு கின்ற வாக னங் க ளால் பொது மக் க ளும், கோயி லுக்கு வரு கிற பக் தர் க ளும் பப லி யா யி னர். இத னால் இப் ப கு தி யில், உயிர்ப் ப லி க ளைத் தடுக்க உயர் மட்ட மேம் பா லம் கட் டித் தர வேண் டு மென பொது மக் க ளும், பல் வேறு அமைப் பி ன ரும், அர சி யல் கட் சி யி ன ரும் மத் திய, மாநில அர சு க ளுக்கு வேண் டு கோள் விடுத்து வந் த னர்.
இந் நி லை யில், மத் திய தரை வ ழிப் போக் கு வ ரத் துத் துறை அமைச் ச ரி டம், சிறு வாச் சூ ரில் நடக் கும் விபத் துக் க ளில் அதிக எண் ணிக் கை யில் உயிர் பலி யா வதை தடுக் க வும், பொது மக் கள் பாது காப் பாக சென்று வரு வ தற்கு வச தி யாக உயர் மட்ட மேம் பா லம் அமைத் துத் த ரு மாறு பொது மக் கள் சார் பில் எம்பி கோரிக்கை விடுத் தி ருந் தார். இத னை யேற்று மத் திய சாலைப் போக் கு வ ரத்து உயர் அதி கா ரி க ளான திட்ட இயக் கு னர் பிர சாத் ரெட்டி தலை மை யில் திருச்சி சுங் கச் சா வடி பொறுப் பா ளர் செந் தில் கும ரன், திட்ட ஒருங் கி ணைப் பா ளர் ராஜ சே கர் ஆகி யோர் நேற்று முன் தி னம் சிறு வாச் சூர் வந் தி ருந் த னர்.
அங்கு தேசிய நெடுங் சா லை யில் நான் கு வழி உயர் மட்ட மேம் பா லம் அமைத் திட பரிந் து ரைக் கப் ப டும் இடத் தைப் பார் வை யிட்டு கள ஆய்வு செய் த னர். இதை ய டுத்து பொது மக் க ளின் நீண்ட நாள் கோரிக்கை நிறை வே றும் என்ற நம் பிக்கை மக் கள் மத் தி யில் ஏற் பட் டுள் ளது.
விபத்து சாம் பிள் படங் கள்.
சிறுவாச்சூரில் உயர்மட்ட பாலம் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
கோர விபத்துக்களால் உயிர்கள் பலியான இடம்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் பெரம் ப லூர் மாவட் டம் சிறு வாச் சூ ரில் அடிக் கடி விபத்து நடக் கும் பகுதி இது.
மக்கள் கோரிக்கை நிறைவேறுகிறது
வாக னம் மோதி சேத மடைந்த நிழற் குடை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-