அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகள் சிலவற்றில் நேற்று முதல் மாணவர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் முன்னிலையில் மாணவி தனது ரேகையை பதிவு செய்கிறார்.
பெரம்பலூர்,ஜூலை 6:
தமிழகத்தில் முதன் முறையாக பெரம்பலூர் மாவட்ட அர சுப் பள் ளி க ளில் ஆசி ரி யர் க ளுக்கு அடுத் த தாக மாண வர் க ளுக் கும் பயோ-மெட் ரிக் வரு கைப் ப தி வேடு அறி மு கப் ப டுத் தப் பட் டுள் ளது.
பெரம் ப லூர்,ஜூலை 6:
தமி ழ கத் தில் முதன் மு றை யாக பெரம் ப லூர் மாவட்ட அர சுப் பள் ளி க ளில் ஆசி ரி யர் க ளுக்கு அடுத் த தாக மாண வர் க ளுக் கும் பயோ-மெட் ரிக் வரு கைப் ப தி வேடு அறி மு கப் ப டுத் தப் பட் டுள் ளது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் மின் ஆளு மைத் திட் டம் நடை மு றை யில் இருப் ப தால் தமி ழக அள வில் முதன் மு றை யாக ஆசி ரி யர் க ளுக் கான பயோ மெட் ரிக் வரு கைப் ப தி வேடு முறை ஜன வரி 12ம் தேதி அர சுப் பள் ளி க ளில் செயல் ப டுத் தப் பட் டது. இதன் படி மாவட்ட அள வில் மொத் த முள்ள 85 அரசு மற் றும் ஆதி தி ரா வி டர் நல உயர் நிலை, மேல் நி லைப் பள் ளி க ளில், 38 அரசு மேல் நி லைப் பள் ளி கள், 10 அரசு உயர் நிலைப் பள் ளி கள், 1 ஆதி தி ரா வி டர் நல உயர் நி லைப் பள்ளி, 1 ஆதி தி ரா வி டர் நல மேல் நி லைப் பள்ளி என 50 பள் ளி க ளில் மட் டும் திட் டம் செயல் ப டுத் தப் பட் டது. இதற் காக சம் மந் தப் பட்ட பள்ளி கணினி ஆசி ரி யர் க ளுக்கு, கணினி இயக் கு ப வர் க ளுக்கு தேசி யத் தக வல் மைய ஊழி யர் க ளால் செயல் முறை விளக் கம் தரப் பட் டது. இந் நி லை யில் பயோ மெட் ரிக் வரு கைப் ப தி வேடு தமி ழக அள வில் முதன் மு றை யாக அர சுப் பள்ளி மாண வர் க ளுக் காக பெரம் ப லூர் மாவட் டத் தில் நடை மு றைக்கு வந் துள் ளது.
இதில் சோதனை அடிப் ப டை யில் குரும் ப லூர் அரசு மேல் நி லைப் பள் ளி யில் தொடங் கப் பட்ட திட் டம், தற் போது 100 மாண வர் க ளுக் குக் கீழுள்ள தம் பி ரான் பட்டி, முருக் கன் குடி, வர கூர் அரசு உயர் நி லைப் பள் ளி க ளி லும், 200 மாண வர் க ளுக் குக் கீழுள்ள காடூர், கூட லூர், வடக் கு மா தவி அர சு உ யர் நி லைப் பள் ளி க ளி லும், 300 பேருக்கு மேலுள்ள துங் க பு ரம், பேரளி அரசு மேல் நி லைப் பள் ளி க ளி லும் என 8 பள் ளி க ளில் புதி தா கத் தொடங் கப் பட் டுள் ளது. விரை வில் மாவட் டம் முழு வ தும் உள்ள அர சுப் பள் ளி க ளில் பயோ மெட் ரிக் வரு கைப் ப தி வேடு கொண் டு வ ரப் பட உள் ளது.
இது கு றித்து மாவட்ட முதன் மைக் கல் வி அ லு வ லர் முனு சாமி தெரி விக் கை யில், பெரம் ப லூர் மாவட் டத் தில் தமி ழ கத் தில் முதன் மு றை யாக ஆசி ரி யர் க ளுக்கு அடுத் த தாக மாண வர் க ளுக் கென பயோ மெட் ரிக் வரு கைப் ப தி வேடு முறை நடை மு றைப் படுத் தப் பட் டுள் ளது.
இதற் காக கட் டை வி ரல் ரேகை பதிவு செய்த நேரத் தைக் கொண்டு தலைமை ஆசி ரி யர், ஆசி ரி யர், அலு வ லர் க ளோடு இனி மாண வர் க ளின் தாம தத் தை யும் கண் கா ணிக்க முடி யும். தொடர்ந்து விடுப் பெ டுத்த, பள்ளி செல் லாத குழந் தை க ளைக் கண் ட றிந்து நல் வ ழிப் ப டுத்த முடி யும் என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-