அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 துபாய் மாநகரில் பல்வேறு  பகுதியில்  வசித்து வரும்   வி.களத்தூர் வாசிகள்  
இன்று காலை 6 மணிக்கு துபாய் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில்  வி.களத்தூர் வாசிகள் ஈத் பெருநாள் தொழுகை தொழுதவுடன் அனைவரும் ஒன்றாக சந்தித்தனர் 

  ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்!
புகைப்படம் : K.சாதிக் பாஷா,ஆலி A.ஷபியுல்லா, மற்றும் A.ஹிதயத்துல்லா.
































































0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-