துபாயில் அதிக வாகன விபத்துக்கள் ஏற்படுத்தும் சாலைகளில் ஷேக் முகம்மது பின் சாய்ட் (E 311) சாலை முதலிடத்திலும், எமிரேட்ஸ் ரோடு (E 611) இரண்டாவது இடத்திலும், ஷேக் சாய்ட் ரோடு மற்றும் துபாய் அல் அயின் ரோடு அடுத்தடுத்து உள்ளது என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் ஓட்டும் பொழுது கவனம் தேவை நண்பர்களே !!!!
●/ J O I N Us ⇨ Kilakarai Classified
/▌
/ \
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.