அமீரகத்தில் நோன்புப் பெருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. நேற்து பிறை தென்படவில்லை அந்நாட்டு செய்தி இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அமீரகத்தில் அந்தந்த மாகானங்களில் நடைபெறும் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு…
அபுதாபி – 5:51AM
அஜ்மான் – 6:00AM
துபாய் – 6:00AM
ராஸ் அல் கைமாஹ் – 5:50AM
ஷார்ஜா – 5:52AM
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.