அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் புதிதாக ஆவின் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. அதில் கீழ் கானும் பதவிக்கு வேலை வாய்ப்பு!
ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்!
உதாரணமாக,ஆவின் நிறுவனத்தின், ஈரோடு, திருப்பூர் கிளையில் 21 காலியிடங்களும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்  கிளையில் 9 காலியிடங்களும் சேலம் கிளையில் 6 காலியிடங்களும் ,திருச்சியில் 7 இடமும் உள்ளது.

இம்மாத ஆவின் வேலைவாய்ப்புகளை அறிய... http://www.aavinmilk.com/hr.html

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-