அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பிலிப்பைன் நாட்டில் அல்குர்ஆனை பூர்த்தியாக மனனமிட்டிருக்கும் இந்த பிஞ்சு உள்ளங்களை கௌரவிக்கும் நிகழ்வே இது.


யா அல்லாஹ் உனது கலாமை நெஞ்சில் சுமக்கும் பாக்கியத்தை எமக்கும் தந்தருள்வாயாக.

மொரோகோ நாட்டிலுள்ள ஜம்இய்யது உம்மில் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ஒன்றியம் அல்குர்ஆனை பூர்த்தியாக மனனமிட்டிருக்கும் இந்த பிஞ்சு உள்ளங்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கிய நிகழ்வே இது.


யா அல்லாஹ் உனது கலாமை நெஞ்சில் சுமக்கும் பாக்கியத்தை எமக்கும் தந்தருள்வாயாக.

-Ash-Sheikh TM Mufaris Rashadi-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-