அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியாவில் இன்று ஈகை பெருநாள் உற்சாகமாக கொண்டாட படுகிறது. நமது ஊர் மக்கள் சவூதி முழுவதும் பல்வேறு பகுதியில் வகித்து வருகின்றார். அவர்கள் அனைவரும் பெருநாள் அன்று புத்தாடை அணிந்து காலை 6 மணிக்கு பெருநாள் தொழுகை நிறைவேற்றினர். பெருநாள் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர். 
புகைப்படம் : E.சாதிக் பாஷா & ஜமீர் பாஷா.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-