அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் நேற்று (1-7-2016 ) மாலை பள்ளி வளாகத்தில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நோன்பின் மகத்துவம் குறித்து சகோ. முஹம்மது இப்ராஹிம் உரையாற்றினார்.  மஃரிப் தொழுகையுடன் நடைபெற்ற இந்த நிழச்சியில் ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானர் கலந்துகொண்டனர். 


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-