அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 வி.களத்தூர்.ஜுலை 3. புனிதமிக்க லைலத்துல்கத்ர் இரவு நிகழ்ச்சி நேற்று வி.களத்தூர் ஜாமிஆ பள்ளி மற்றும் மில்லத் நகர் ஜாமிஆ பள்ளி,நூர் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற்ன. பள்ளி வாசல் வண்ண மின் விளக்குகள்  மூலம் அலங்கரிகப்பட்டன. வி.களத்தூர் ஜாமிஆ பள்ளியில் இரவு 9:30 மணிக்கு இஷா,தராவீஹ் தொழுகை ஆரம்பம் ஆனது. தொழுகைக்கு பிறகு பேஷ் இமாம் அப்துல் ராஷித் ஹஜ்ரத் அவர்கள் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள் பற்றியும்,ஜிப்ரில் (அலை) அவர்கள் சிறப்பை பற்றியும், பல அறிய தகவல்களை எடுத்து உரைத்தார்.பின் ஜகாதின் சட்ட திட்டங்கள் பற்றி பேசினார். நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளி வாசலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பிறது திக்ரு மன்ஜில் நடைபெற்றது. இறுதியாக து ஆ வுடன் நிறைவு பெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் பூந்தி வழங்கப்பட்டது. பிறகு கபர் ஜியாரத் நடைப்பெற்றது..
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-