அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி,

இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாடு வாழ் இந்தியர்களின் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தது. லாப நோக்கின்றி செயல்படும் இந்த அறக்கட்டளைக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், கங்கையை தூய்மை செய்யும் தி்ட்டம் உள்ளிட்ட பல சமூக நலத்திட்டங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் தங்களது டெபிட், கிரெடிட் கார்டுகளை கொண்டு ஆன்லைன் வழியாக எளிதாக நிதியுதவிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-