அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூலை 19:
அரியலூர் மாவட் டம் கீழப்பழூர் அருகே யுள்ள அருங்கால் கிராமத்தை சேர்ந்த தெய்வ மணி மகன் வருண்(21). எம் பிஏ பட்டதா ரி யான இவர் பெரம்பலூர் அருகே பெரியார் குடில் பின் பு றம் எழில் நக ரில் உள்ள தனது சகோதரி சத்யா வீட்டில் தங்கி இருந் தார். கடந்த 10 நாட் க ளுக்கு முன் பெங்களூ ருக்கு வேலை தேடி சென்ற வருண் வேலை ஏதும் கிடைக்காததால் நேற்று முன் தி னம் வீடு திரும்பினார். இந் நி லை யில், நேற்று காலை நண் பர் களை பார்த்து விட்டு வரு வ தாக வீட்டை விட்டு சென் ற வர் மீண் டும் வீடு திரும் ப வில்லை. இந் நி லை யில் அவ ரது சத்யா வீட் டின் எதிரே உள்ள வயல் பகு தி யில் உள்ள வேப் ப ம ரத் தில் வருண் தூக் கிட்டு தற் கொலை செய்து கொண் டது தெரிய வந் தது.
இது கு றித்த தக வ லின் பேரில் சம் பவ இடத் திற்கு சென்ற பெரம் ப லூர் போலீ சார் வரு ணின் சட லத்தை கைப் பற்றி பிரேத பரி சோ த னைக் காக பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத்து, வருண் தற் கொலை செய்து கொண் ட தற் கான கார ணம் குறித் தும் விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.கல் லூரி படிப்பு நிறை வுற உள்ள நிலை யில் வருண் தற் கொலை செய்து கொண் டது அவ ரது குடும் பத் தாரை பெரும் சோகத் தில் ஆழ்த் தி யுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-