அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குன்னம், ஜூலை18:
பாதுகாப்பு கேட்டு காதல் தம்ப தியினர் குன்னம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
அரி ய லூர் மாவட் டம் செந் துறை தாலுகா பொன் ப ரப்பி கிரா மத்தை சேர்ந்த ராம நா தன் மகன் ராம் மோ கன்(20). இவர் தனது பெற் றோ ரின் மறை வுக்கு பின் னர் பாட்டி வீட் டில் தங்கி பெரம் ப லூ ரில் உள்ள ஒரு தனி யார் கல் லூ ரி யில் டிப் ளமோ இன் ஜி னி ய ரிங் மூன் றா மாண்டு படித்து வந் தார்.
இதே கல் லூ ரி யில் பெரம் ப லூர் மாவட் டம் குன் னம் தாலுகா வய லப் பாடி ஊராட் சிக் குட் பட்ட வீர ம நல் லூர் கிரா மத்தை சேர்ந்த ராஜேந் தி ரன்-அருந் த வம் தம் ப தி யி ன ரின் மகள் அனுஷ்யா(20) என் ப வர் பி.எஸ்.சி. மூன் றா மாண்டு படித்து வந் துள் ளார். இரு வ ரும் ஒரே பேருந் தில் பய ணித் த தால் நட்பு ஏற் பட்டு பின் னர் காத லாக மாறி யுள் ளது.
இரண்டு வரு ட மாக காத லித்து வந்த இரு வ ரும் தங் க ளின் காதலை வீட் டில் உள் ள வர் க ளி டம் தெரி வித்து திரு ம ணத் திற்கு சம் ம தம் கேட் டுள் ள னர்.பெற் றோர் எதிர்ப் பால் கடந்த 13ம் தேதி வீட்டை விட்டு வெளி யேறி, பொன் ப ரப் பி யி லுள்ள ஒரு கோயி லில் திரு ம ணம் செய்து கொண்டு வெளி யூ ரில் தங் கி னர். அனுஷ் யாவை அவ ரது பெற் றோர், உற வி னர் கள் தேடு வதை அறிந்த ராம் மோ க னும் அனுஷ் யா வும் நேற்று மதி யம் குன் னம் காவல் நிலை யத் தில் தஞ் ச ம டைந் த னர்.
இதை ய றிந்த பெற் றோர் உற வி னர் கள் காவல் நிலை யம் முன் திரண் ட தால் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
இத னை ய டுத்து இரு தரப் பி ன ரை யும் அழைத்து பேசிய குன் னம் போலீ சார் காதல் தம் ப தி யி னர் திரு மண வயதை எட் டி ய தால் சட் டப் படி அவர் க ளுக்கு பாது காப்பு தர வேண் டி யது போலீ சா ரின் கடமை என விளக் க ம ளித்து அவர் க ளுக்கு உங் க ளால் எவ் வித இடை யூ றும் ஏற் ப டாது என எழுதி வாங்கி கொண்டு காதல் தம் ப தி யி னரை ஒன் றாக அனுப்பி வைத் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-