அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 வி.களத்தூர் பகுதியில் நேற்று தொல்.திருமாவளவன் வருகை தந்தார். கிங் பேக்கரியில் மக்களோடு மக்களாக டீ குடித்தார். பின் ஸ்மார்ட் கிங் A/C கடைக்கு வருகை தந்தார். அவருக்கு பொன்னாடை பொற்றி கவுரவுக்கப்பட்டது!
 . 


சாலை விபத்தில் பலியான பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரை சேர்ந்த மதியழகன் (சாதி கலவரத்தில் சிறை சென்றவர்) இல்லத்தில் அவரது  படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி... அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நேற்றுஉதவி வழங்கிய போது...


 

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தில் நடைபெற்ற சாதிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு கைவிரல்களை இழந்த பள்ளி மாணவன் இராஜ்குமாருக்கு நெற்று ஆறுதல் கூறி... கல்விக்கு உதவித் தொகை வழங்கிய போது... 

விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் மாவட்ட துணை அமைப்பாளர் மு.செல்வகுமார் அவர்களின் இல்ல திருமணம் வி.களத்தூர்  இராயப்பாநகரில் இன்று நடைபெற்றது. அதற்கு தொல். திருமாவளவன் சென்றார்.
 


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-