அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...முத்துப்பேட்டை, ஜூலை 22:
மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை முத்துப் பேட்டை பள்ளி மாணவி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
திருவாரூர் மாவட் டம் முத்துப் பேட்டை புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி யில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா. இவர் எரி சக்தி இல் லா மல் எளிய முறை யில் நாற்று நடும் கரு வியை வடி வ மைத் துள் ளார். இந்த கருவி ஏழ் மை யான விவ சா யி க ளுக்கு மிக வும் பய னுள் ள தாக அமைந் துள் ளது.
நன் றாக உழவு செய் யப் பட்டு நடு வ தற்கு ஏற்ற வகை யில் உள்ள வய லில் சரி யான இடை வெ ளி யில் இந்த கரு வியை இழுத்து சென் றால் நாற் று களை யாரு டைய உத வி யும் இன்றி நட மு டி யும். இதன் மூலம் சிறு, குறு விவ சா யி கள் குறைந்த செல வில் நாற் று களை நட்டு விட முடி யும். இந்த கரு வியை உரு வாக்க பிளை வுட் ஷீட், போம் ஷீட். சைக் கிள் பிரி வீல், சைக் கிள் செயின், தேவைக் கேற்ற அள வு க ளில் சிறிய, பெரிய நட் டு கள் பயன் ப டுத் தப் பட் டுள் ளன.
நேற்று பள்ளி தலை மை யா சி ரி யர் கோதண் ட ரா மன், அறி வி யல் ஆசி ரியை ஜெய லட் சுமி ஆகி யோர் முன் னி லை யில் முத் துப் பேட்டை அருகே உள்ள ஒரு வய லில் மாணவி சரண்யா கரு வியை இயக்கி காட் டி னார். இதைப் பார்த்த ஆசி ரி யர் கள், விவ சா யி கள், பொது மக் கள் மாண வி யின் சாத னையை கண்டு வியந்து பாராட் டி னர்.
இது கு றித்து மாணவி சரண்யா கூறு கை யில், உழ வுத் தொ ழிலை விட்டு வெளி யேறி வேறு தொழில் செய் ப வர் க ளின் எண் ணிக்கை அதி க மாகி விட் டது. அதி க மான பண விர யம். ஆட் கள் பற் றாக் குறை. அதி க மான கூலி, இயற்கை இடர் பா டு கள், எரி சக்தி மூலங் க ளின் விலை அதி க ரிப்பு போன்ற கார ணங் க ளால் விவ சா யம் மிக வும் நலி வுற்ற நிலையை அடைந் துள் ளது. எனவே எரி சக்தி பயன் பாடு இல் லா மல், குறை வான மனித சக் தியை பயன் ப டுத்தி, குறை வான பொரு ளா தார மதிப் பீட் டில் நாற் று நட கருவி உரு வாக்க வேண் டும் என் பதே எனது நோக் க மா கும். எங் கள் ஆசி ரி யர் க ளின் உத வி யோடு இக் க ரு வியை வடி வ மைத் துள் ளேன்.
கரு வியை எப் படி உரு வாக் கி னேன் என் றால், பண் டைய காலத் தில் ஏர் கலப்பை போன் ற வற்றை மரத் தில் செய்தே பயன் ப டுத் தி னர். குறை வான செல வில் மரப் ப ல கை யைக் கொண்டு ஒரு பெரிய சக் க ரம் ஒன்றை செய் தேன். அதனை இரும்பு மையத் தைக் கொண்டு இணைத் தேன். பின் னர் சைக் கிள் செயின் உத வி யோடு நான்கு அடி பிளை வுட் ஷீட் டில் இணைத் தேன். அதை மேலும் கீழும் இயங் கு மாறு செய் தேன். மேலும், கீழும் இயங் கும் இடத் தில் நாற் று களை அடுக்கி வைக்க பிளை வுட் டைக் கொண்டு 120 டிகிரி கோண அள வில் பிளை வுட் சாய்வு ஒன்றை தயார் செய் தேன். முன் பக்க பெரிய சக் க ரத் திற்கு முன் னால் படகு போன்ற அமைப் பில் பிளை வுட்டை கொண்டு அமைத் தேன். அதில் கயிறு கட்டி இழுப் ப தற்கு கம்பி வளை யம் அமைத் தேன். பிளை வுட் ஷீட் டின் அடிப் ப கு தி யி லும், சக் க ரங் க ளி லும் சேறு பிடித்து கொள் ளா மல் இருக்க போம் ஷீட்டை பயன் ப டுத்தி ஒட்டி கரு வியை உரு வாக் கி னேன். வழக் க மாக ஒரு விவ சாயி 200 நாற் று கள் நட அரை மணி நேரத் தில் இருந்து முக் கால் மணி நேரம் ஆகும். இந்த கரு வி யில் 10 நிமி டத் தில் நட்டு விட லாம் என் றார். மாண வி யின் இந்த கருவி இன்று நன் னி லத் தில் நடை பெ றும் மாவட்ட அள வி லான “இன்ஸ் பெ யர்” அவார்டு போட் டி யில் இடம் பெறு கி றது.
நாற்று நடும் கருவி.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை பள்ளி மாணவி வடி வ மைத்த நாற்று நடும் கரு வியை வய லில் இழுத்து செயல் வி ளக் கம் செய்து காட் டி னார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-