அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை, ஜூலை 22:
ஆன் லைன் மூலம் பட்டதாரி வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்து, ஆளில்லாத போது வீட்டுக்கு வந்து 75 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து, மலேசியாவுக்கு தப்ப முயன்ற இன் ஜினியர்கைது செய்யப்பட்டார். அவ ரது மனை வியை போலீ சார் ேதடி வரு கின் ற னர்.
அடை யாறு காந்தி நகரை சேர்ந் த வர் ராஜேந் தி ரன். இவ ரது மகன் ஜெக தீஸ் வ ரன் (25). பட் டப் ப டிப்பு முடித்து விட்டு ஐஏ எஸ் நுழைவு தேர்வு எழு து வ தற் காக வீட் டில் இருந்து படித்து வரு கி றார்.
இந் நி லை யில், கடந்த மாதம் ஜெக தீஸ்வ ரன், இணைய தளத்தை பார்த் துக் கொண் டி ருந் தார். அப் போது, ஒரு இணை ய த ளத் தில், ‘எனது மனை வி யு டன் உறவு கொள்ள வேண் டு மா னால் தொடர்பு கொள் ள வும்’ என்று கூறி போன் நம் பர் மற் றும் முக வ ரியை வெங் கட் ர ம ணன் என் ப வர் வெளி யிட் டி ருந் தார். உடனே, அந்த நம் பரை ஜெக தீஸ் வ ரன் தொடர்பு கொண் டார்.
மறு மு னை யில், வெங் கட் ர மணன் (33) என் ப வர் பேசிய ‘என் மனைவி சிந் து ஜா வு டன் இருக்க வேண் டு மா னால் சில விதி மு றை கள் உள் ளன. அதா வது, வெளியே லாட் ஜில் அறை எடுத் தாலோ அல் லது வீடு எடுத் தாலோ எங் கும் வர மாட் டோம். எங் கள் வீட் டுக் கும் நீங் கள் வர கூடாது. நீங் கள் விருப் பப் பட் டால் உங் கள் வீட் டுக்கு என் மனை வியை அனுப்பி வைக் கி றேன்’ என்று கூறி யுள் ளார்.
அதற்கு ஜெக தீஸ் வ ரன், ‘இப் போது எங் கள் வீட் டில் பெற் றோர் இருக் கி றார் கள். அத னால் 25ம் தேதி வாருங் கள், அப் போது என் பெற் றோர், சொந்த ஊருக்கு சென்று விடு வார் கள்’ என்று கூறி யுள் ளார். அவர் கூறி ய படி, கடந்த மாதம் 25ம் தேதி ஜெக தீஸ் வ ரன் வீட் டுக்கு, சிந் து ஜா வு டன் வெங் கட் ர ம ணன் காரில் சென் றார். சிறிது தூரத் தில் காரை நிறத்தி விட்டு வீட் டுக் குள் இரு வ ரும் சென் ற னர்.
அப் போது சிந் துஜா, ‘எனக்கு தலை வலிக் கி றது. காபி குடிக்க வேண் டும்’ என் றார். உடனே வெங் கட் ர ம ணன், ‘நீ வேண் டு மா னால் ஜெக தீஸ் வ ர னு டன் காரில் சென்று காபி குடித்து விட்டு வா, நான் இங் கேயே இருக் கி றேன்’ என்று கூறி, சிந் து ஜாவை ஜெக தீஸ் வ ர னு டன் அனுப்பி வைத் தார். இரு வ ரும் காரில் சென்று காபி குடித்து விட்டு மீண் டும் வீட் டுக்கு வந் த னர். அப் போது, வெங் கட் ர ம ணன், டிவி பார்த் துக் கொண் டி ருந் தார்.
பின் னர் ஜெக தீஸ் வ ர னும், சிந் து ஜா வும் பேசிக் கொண் டி ருந் த னர்.
சிறிது நேரத் தில் சிந் து ஜாவை படுக்கை அறைக்கு அழைத் துள் ளார் ஜெக தீஸ் வ ரன். அப் போது, ‘எனக்கு உடல் நிலை சரி யில்லை. மயக் கம் வரு வது போல் உள் ளது, டாக் ட ரி டம் செல்ல வேண் டும்’ என்று சிந் துஜா கூறி யுள் ளார். ஆசை யு டன் இருந்த ஜெக தீஸ் வ ரன், இதை கேட் ட தும் விரக் தி ய டைந் தார். இதை ய டுத்து வெங் கட் ர ம ணன், ‘சிந் து ஜாவை மருத் து வ ம னைக்கு அழைத்து செல் கி றேன், இன் னொரு நாள் பார்த் துக் கொள் ள லாம்’ என கூறி விட்டு அங் கி ருந்து சென் று விட் ட னர்.
பின் னர் படுக்கை அறைக்கு ஜெக தீஸ் வ ரன் சென் ற போது, பீரோ உடைக் கப் பட்டு இருந் ததை கண்டு திடுக் கிட் டார். அதில் இருந்த 75 சவ ரன் நகை, ₹1 லட் சம் மாய மா னதை கண்டு அதிர்ச் சி ய டைந் தார். என்ன செய் வது என்று தெரி யா மல் திகைத்த அவர், உடனே வெங் கட் ர ம ணனை தொடர்பு கொண்ட போது, அவரது செல் போன் சுவிட்ச் ஆப் செய் யப் பட் டி ருந் தது. அப் போ து தான் ஏமாற் றப் பட் டதை அறிந் தார்.
இந் நி லை யில், அவ ரது பெற் றோ ரும் வீட் டுக்கு வந் த னர். அவ ர்களி டம் ஜெகதீஸ்வரன் எதை யும் கூற வில்லை. எதேச் சை யாக நகை, பணத்தை பார்த் த போ து தான், காணா தது குறித்து ஜெக தீஸ் வ ர னி டம் பெற் றோர் விசா ரித் த னர். அப் போது, அவர் நடந்த சம் ப வத்தை பெற் றோ ரி டம் கூறி னார்.
இது கு றித்து, ராஜேந் தி ரன் அடை யாறு போலீ சில் புகார் செய் தார். துணை கமி ஷ னர் அபி னவ் கு மார் உத் த ர வின் பேரில் உதவி கமி ஷ னர் அசோ கன், இன்ஸ் பெக் டர் சிவ கு மார் தலை மை யில் தனிப் படை அமைக் கப் பட் டது.
ஜெக தீஸ் வ ரன் தொடர்பு கொண்ட செல் போன் நம் ப ருக்கு யாரெல் லாம் போன் செய் தார் கள் என ஆய்வு செய் த னர். அப் போது, வெங் கட் ர ம ணன், கும் ப கோ ணத்தை சேர்ந் த வர். சிந் துஜா செங் குன் றத்தை சேர்ந் த வர். இரு வ ரும் ஐத ரா பாத் தில் 3 ஆண் டு க ளாக ஒன் றாக இன் ஜி னி யர் க ளாக பணி யாற் றி யுள் ள னர். திரு ம ணம் செய் து கொண்டு சமீ பத் தில் இரு வ ரும் மலே சி யா வுக்கு சென்று வந் த னர் என தெரிந் தது. இதை ய டுத்து தனிப் படை போலீ சார், இரு வ ரை யும் வலை வீசி தேடி வந் த னர்.
இந் நி லை யில், வெங் கட் ர ம ணன், நேற்று முன் தி னம் மலே சி யா வுக்கு செல்ல இருப் ப தாக போலீ சா ருக்கு தக வல் கிடைத் தது. அதன் பே ரில் போலீ சார், சென்னை விமான நிலை யத் தில் தீவி ர மாக கண் கா ணித்து வந் த னர். அப் போது, அங்கு வெங் கட் ர ம ணன் வந் தார். அவரை போலீ சார் சுற்றி வளைத்து பிடித் த னர். பின் னர், காவல் நிலை யம் கொண்டு சென்று விசா ரித் த னர்.
அதில், ‘சிந் து ஜாவை படிக்க வைப் ப தற் காக இது போன்ற செயல் க ளில் ஈடு பட் ட தும், தாம் ப ரம், குரோம் பேட்டை, கோயம் பேடு, ஜெஜெ நகர், வேளச் சேரி, மது ர வா யல் போன்ற பகு தி க ளில் பல ரி டம் மோசடி செய் த தும் தெரிந் தது. இதை ய டுத்து வெங் கட் ர ம ணனை கைது செய்த போலீ சார் சைதாப் பேட்டை கோர்ட் டில் ஆஜர் ப டுத்தி புழல் சிறை யில் அடைத் த னர். அவ ரி டம் இருந்து 75 சவ ரன் நகை பறி மு தல் செய் யப் பட் டது. மேலும் தலை ம றை வான சிந் து ஜாவை தேடி வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-