அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாயில் இன்று (26/07/2016) காலை துபாய் - அபுதாபி சாலையில் நடந்த விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல். (தமிழர்களும் இறந்ததாக தகவல்கள் வருகிறது)

           துபாயில் இருந்து அபுதாபி செல்லும் சாலையில் 20 தொழிலாளரை ஏற்றிக்கோண்டு மின்பஸ் ஒன்றுசென்றன. காலை 8 மணி அளவில் வாகனம் சாலையில்
சென்றுகொண்டு இருந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு ஓமன் பேருந்து வந்தது. இதையடுத்து தன்னுடைய வாகனத்திற்கு செல்லதற்கு இடம் இல்லாததால் அதிர்ச்சியில் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் நின்ற பிக்கப் மீது பயங்கரமாக மோதினார். இதில் மின்பஸ் சுக்குநூறாக நொறுங்கியது.   பிக்கப் வாகனம் சாலை ஓரம் கற்கள் ஏற்ப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
        இதில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்
மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரையும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
    இறந்தவர்களில் ஒரு கேரளா நபர் மற்றும் படுகாயமடைந்த ஒரு கேரளா நபரும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
    தமிழக தொழிலாளர்கள் பற்றி தகவல்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

   இந்த வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் இந்தியர்கள் என்று தெரிகிறது.7 killed, 13 injured in horrific Emirates Road accident


Several teams of police and ambulance rushed to the scene and the injured were quickly taken to a nearby hospital.


Seven people were killed and 13 other injured when a minibus carrying 20 passengers rammed into a parked truck on Emirates Road on Tuesday morning.

The accident took place in the direction of Abu Dhabi at around 8 am. The truck, which was carrying stones, had parked on the road after colliding with a pick-up truck.

Several teams of police and ambulance rushed to the scene and the injured were quickly taken to a nearby hospital.

The Commander of Dubai Police, Lt Gen. Khamis Mattar Al Mazeina, summarised the causes of death as "truck stopping in the middle of the road (third lane) after colliding with pick-up; lack of attention by the omnibus driver and he didn't leave enough space."

"They sustained between serious and moderate injury," said General Al Mazeina. He was in the team of the Criminal Investigations Department boss, Maj. Gen. Khalil Ibrahim Al Mansouri; the Director General of Traffic, Brig. Saif Mohair Al Mazroui, his deputy, Col Jamal Al Banna among others.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-