அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ஆகஸ்ட் 6ம், தேதி மாபெரும் அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.

ஆட்சிப்பணியிலும் அரசுப்பணியிலும் நம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் வகையில், வெற்றிகரமான மதுரை துவக்க விழாவை தொடர்ந்து, உடன் பதிவு செய்வீர்.

Online registrations: http://aimstn.com/registration.php

Phone/ WhatsApp: 97901 12105, 999 434 7007, 86789 38805

E-mail: info@aimstn.com ,  aimstn2016@gmail.com


பெண்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

*ஆட்சிப்பணியிலும் அரசுப்பணியிலும் நம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் வகையில், வெற்றிகரமான மதுரை துவக்க விழாவை தொடர்ந்து, திருச்சி அய்மான் பெண்கள் கல்லூரியில் ஆகஸ்ட் 5ம், தேதி மாபெரும் அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.*

*தமிழகத்தில் முதல் முறையாக முஸ்லிம் பெண்களுக்கென்றே அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி மையம். உடன் பதிவு செய்வீர்.*

Online registrations: http://aimstn.com/registration.php

Phone/ WhatsApp: 0431-2459493, 96297 14333, 999 434 7007, 86789 38805

E-mail: info@aimstn.com aimstn2016@gmail.com


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-