அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூலை 9:
குடியிருக்க வழங்கிய வீட்டிற்கு 6 மாதங்களாக மின் வசதி, சாலை வசதி செய்து தரவே இல்லை. சாலையில் செல்லும் போதே மர்ம நபர்கள் வழி மறித்துத்தாக்குகிறார்கள் என பெரம்பலூர் கலெக் ட ரி டம் திரு நங் கை கள் கூட் ட மாக வந்து புகார் அளித் த னர்.
கடந்த ஜன வ ரி மா தம் எளம் ப லூர் ஊராட்சி, பிரம் ம ரிஷி மலை யின் பின் பு ற முள்ள சிட்கோ தொழிற் பேட்டை அருகே திரு நங் கை க ளுக் கென 19 தொகுப்பு வீடு கள் கட் டித் த ரப் பட் டன. அங்கு மின் வ சதி செய்து தரப் ப டா த தால், எங் க ளால் தங் கி வாழ வழி யில்லை. இது கு றித்து கடந்த மே மாதம் 30ம் தேதி மனு கொடுத் தோம். மனு வைப் பரி சீ லித்து, உட ன டி யாக 15 நாட் க ளுக் குள் மின் சார வசதி செய்து தரப் ப டும் எனக் கூ றப் பட் டது. ஆனால் இது வரை எந்த வச தி யும் செய்து தரப் ப ட வில்லை. அதோடு வீடு க ளுக் குச் செல் லக் கூ டிய சாலை வச தி யும் செய்து தரப் ப ட வில்லை.
பெரம் ப லூர் மாவட்ட திரு நங் கை க ளைப் பற்றி தவ றான தக வல் களை வெளி யிட்டு வரு கின் ற னர். அத னால் பொது மக் க ளி டம் எங் க ளைப் பற் றிய தவ றான செய் தி கள் பர வு வ தால், பார்ப் ப வர் கள் எங் களை வெறுப் பாக பார்க் கின் ற னர். இனி யும் இது போன்ற தவ றான செய் தி களை வெளி யிட் டால், எங் க ளுக் கான வாழ் வா தா ரம் இல் லா மல் போய் வி டும். எனவே திரு நங் கை க ளைப் பற் றிய தவ றான தக வல் களை யாரும் பரப்ப அனு ம திக்க வேண் டாம் என அந் தக் கோ ரிக்கை மனு வில் தெரி வித் துள் ள னர்.
மேலும், கடந்த 6ம்தேதி வசூ லுக் குச் சென் று விட்டு இரவு, 4ரோடு வழி யாக வீடு திரும் பிக் கொண் டி ருந் த போது, திரு நங் கை கள் சுவாதி, மாதவி, மஹா ஆகிய மூவரை யும் வழி ம றித்து சில மர்ம நபர் கள் குடித் து விட்டு கொடூ ர மா கத் தாக் கி யுள் ள னர். இதில் மாத விக்கு இட து கை யில் பலத்த காயம் ஏற் பட் டுள் ளது. இதனை வேடிக்கை பார்த்த காவல் து றை யும் கண் டு கொள் ள வில்லை. இது கு றித்து விசா ரித்து, மர்ம நபர் கள் மீது நட வ டிக்கை எடுக்க மாவட் ட நிர் வா கம் உத் த ர விட வேண் டு மெ ன வும் கலெக் ட ரி டம் புகார் தெரி வித் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-