அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூலை 24:!
பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் என்எல்சி இணைந்து 623 ஏக்கர் பரப்பளவில் ரூ530 கோடியில் சோலார் பவர் மூலம் மின் உற்பத்தித் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பூர் வாங்க பணிகளை தொடங்கியது.
தமிழகத் தின் வறண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்றாகும். மாநிலத்தின் மையப் பகுதிகளில் இருந்தும் ரயில் வசதி கூட இல்லாத மாவட் டமாக இன்றளவும் காணப்படுகிறது. கடந்த திமுக ஆட் சியின் போது, பெரம்பலூர் மாவட்டத்தைப் பொருளாதார ரீதியாக, வர்த் தக ரீதி யாக முன் னேற் றம் அடை யச் செய் வ தற் காக, மத் திய அ ர சு டன் இணைந்து சிறப் புப் பொரு ளா தார மண் ட லம் அமைப் ப தற் கான ஏற் பா டு கள் நடத் தப் பட் டது. இதற் காக வேப் பந் தட்டை, குன் னம் தாலு காக் க ளில் அயன் பே ரை யூர், திரு வா ளந் துறை, திரு மாந் துறை, லெப் பை கு டி காடு, பெண் ண கோ ணம் பகு தி க ளில் 3ஆயி ரம் ஏக் கர் நிலங் கள் கைய கப் ப டுத்தி ஒப் ப டைக் கப் பட் டது. ஆட்சி மாற் றத் தால் அந் தத் திட் டம் கிடப் பில் போடப் பட் டது. இருந் தும் திமுக ஆட் சி யில் தான் வேப் பந் தட்டை எறை யூர் சர்க் கரை ஆலை யில் ஆலை யின் இயந் திர புன ர மைப் புப் பணி கள், எத் த னால் உற் பத் தி யோடு, இணை மின் உற் பத் தித் திட் டத்தை தொடங் கு வ தற்கு ரூ128கோ டி யில் திட் ட மி டப் பட் டது. ஆட்சி மாற் றத் தால் அந் தத் திட்ட மும் கிடப் பில் போடப் பட் டுள் ளது.
இந் நி லை யில் பெரம் ப லூர் மாவட் டத் தில் தற் போது மத் தி ய அ ர சால் சோலார் ப வர் மின் உற் பத் தித் திட் டம் தொடங் கு வ தற் கான ஏற் பா டு கள் நடந் து வ ரு கி றது. மத் தி ய அ ர சும், நெய் வேலி லிக் னைட் கார்ப் ப ரே ச னும் இணைந்து சூரிய சக் தி யைக் கொண்டு மின் உற் பத்தி செய் வ தற் காக தொடங் கும் இத் திட் டத் திற் கான ஆரம் ப கட்ட பூர் வாங் கப் பணி கள் முழு வீச் சில் நடந் து வ ரு கி றது. இதற் காக ஆலத் தூர் தாலுகா காரை, தெரணி பகு தி கள் தேர் வு செய் யப் பட் டுள் ளன. அர சின் கட் டுப் பாட் டி லுள்ள நீர் வ ழிப் புறம் போக் கு நி லங் கள் 390ஏக் கர், தரி சு நி லங் கள் 23ஏக் கர், பட் டா தா ரர் க ளி ட மி ருந்து கைய கப் ப டுத் தும் நிலங் கள் 210ஏக் கர் என மொத் தம் 623ஏக் கர் பரப் ப ள வில் சுமார் 530 கோடி மதிப் பீட் டில் சோலார் ப வர் மின் உற் பத் தித் திட் டத் திற் கான பணி கள் நடந் து வ ரு கி றது.
இதற் காக வரு வாய்த் துறை, நில உரி மை யா ளர் கள் அள வி லான 2கட்ட பேச்சு வார்த் தை கள் நடத்தி முடிக் கப் பட் டுள்ள நிலை யில், நில உ ரி மை யா ளர் க ளின் பட்டா மாற் றம் உள் ளிட்ட சில கோ ரிக் கை கள் பரி சீ லிக் கப் பட்டு வரு கின் றன. இதற் கான பணி கள் முடிக் கப் பட் ட வு டன் சூரி ய சக்தி மூலம் மேற் கொள் ளப் ப டும் மின் உற் பத் தித் திட் டம் குறித்து மக் கள் கருத் துக் கேட் புக் கூட் டம் ந டத்தி, அதன் மு டி வு கள் மாவட் டக் கமிட் டி யால் மாநி லக் கமிட் டிக் குப் பரிந் து ரைக் கப் ப டும். அதனைத் தொடர்ந்து 100 மெகா வாட் மின் உற்பத்திட் டம் பெரம்பலூர் மாவட் டத்தில் தொடங்கப்படவுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-