அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜூலை 8:
எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் உள்ள கம்பப் பெருமாள் கோயிலுக்கு செல்ல ரூ.5 கோடியில் மலையை பெயர்த்து புதிய சாலை அமைக் கும் பணி துவங் கி யுள் ளது.
பெரம் ப லூர் அருகே உள்ள எளம் ப லூர் பிரம் ம ரிஷி மலை யில் கம் பப் பெ ரு மாள் கோயில் உள் ளது. இங்கு ஆண் டு தோ றும் திருக் கார்த் திகை தீப திரு நாள் விழா விம ரி சை யாக கொண் டா டப் பட்டு வரு கி றது. தீபத் தன்று ஆயி ரக் க ணக் கா னோர் மலை மீது ஏறி சுவா மியை வழிப் பட்டு வரு கின் ற னர். தினம் தோ றும் மலை மீது தீபம் ஏற் றப் பட்டு வரு கி றது. இந்த கோயி லுக்கு பக் தர் கள் வருகை எண் ணிக்கை நாளுக் கு நாள் அதி க ரித்து வரு கி றது. இந்த மலை மீது செல்ல ஏது வான தர மான சாலை வச தி யில்லை. இத னால் பக் தர் கள் மற் றும் பொது மக் கள் சிர மப் பட்டு கர டு மு ர டான மலை மீது சென்று சுவா மியை தரி ச னம் செய்து வரு கின் ற னர்.
இத னால் மலைக் கோ யி லுக்கு செல் வ தற்கு சாலை வசதி செய்து தர வேண் டிய பொது மக் கள் மாவட்ட நிர் வா கத் தி டம் கோரிக்கை வைத் த னர். இதை யேற்று 2003ம் ஆண்டு அப் போ தைய கலெக் டர் ராஜேஷ் லக் கானி, மலை மீது பொது மக் கள் ஏறு வ தற்கு வச தி யாக கம் பி யா லான கைப் பி டி களை அமைத்து கொடுத் தார். இருப் பி னும் கர டு மு ரடு கற் க லான மலை மீது பொது மக் கள் மிக வும் சிர மப் பட்டு ஏறி வந் த னர். மேலே செல் லும் பக் தர் க ளுக்கு மின் வி ளக்கு வச தியோ, பாது காக் கப் பட்ட குடி நீர் வச தியோ இல்லை. இத னால் பிரம் ம ரிஷி மலைக் கோ யில் செல்ல சாலை வசதி, மின் வி ளக்கு வசதி, குடி நீர் வசதி செய் து தர வேண் டு மென எளம் ப லூர் ஊராட்சி நிர் வா கத் தி டம் பொது மக் கள், பக் தர் கள் கோரிக்கை வைத் த னர். இதை ய டுத்து ஊராட்சி நிர் வா கம் மூலம் வச தி கள் செய் து தர தீர் மா னம் நிறை வேற் றப் பட் டது. ஆனால் ஊராட் சி யில் போதிய நிதி வசதி இல் லா த தால் அதற் கும் சாத் தி ய மில் லா மல் போனது.
இதை ய டுத்து ஊராட்சி நிர் வா கம் வேண் டு கோ ளுக்கு இணங்க பிரம் ம ரிஷி மலைக் கோ யி லுக்கு செல்ல சாலை வசதி, மின் வி ளக்கு வசதி, குடி நீர் வசதி செய் தர மகா சித் தர் கள் டிரஸ்ட் ஒப்பு கொண் டுள் ளது.
இது கு றித்து மகா சித் தர் கள் டிரஸ்ட் நிறு வ ன ரான அன்னை சித் தர் ராஜ் கு மார் சுவாமி கூறு கை யில், எளம் ப லூர் ஊராட்சி மன் றம் மற் றும் பொது மக் கள் வேண் டு கோ ளுக்கு இணங்க பிரம் ம ரிஷி மலைக் கோ யில் செல்ல வச தி யாக மலை மீது ரூ.3.60 கோடி மதிப் பில் 2.5 கிலோ மீட் டர் தூரத் துக்கு தார்ச் சாலை வசதி, ரூ.1.15 கோடி யில் கருங் கல் படிக் கட்டு வசதி செய்து தர வும், 108 சோலார் மின் வி ளக் கு க ளும், இயற்கை எழி லா க வும், சுற் றுலா தல மாக் கும் வகை யில் 1008 மரக் கன்று நடு வ தற்கு திட் ட மி டப் பட் டுள் ளது.
மலை மீது சங் கர நாரா ய ணன் கோயில் கட் டப் ப ட வுள் ளது. மேலும் தியான மண் ட பம் மற் றும் யோக மைய மும் அமைக் கப் ப ட வுள் ளது. மலை மீது தார்ச் சாலை அமைக் கும் பணி தற் போது துவங்கி விறு வி றுப் பாக நடந்து வரு கி றது. இப் ப ணி கள் இன் னும் 6 மாதத் தில் முடிக் கப் ப டும் என் றார். டிரஸ்ட் நிர் வாக இயக் கு நர் ரோகினி மாதாஜி, அறங் கா வ லர் கள் மகா லிங் கம், தவ சி நா தன் மற் றும் சிவ காசி தொழி ல தி பர் அதி பன் போஸ் உட னி ருந் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-