Home
»
துபை
»
Gulf News
»
வானமே எல்லை : 450 உயரத்தில் இருந்து கிரேனை இயக்கும் அமீரகத்தின் முதல் கிரேன் ஆபரேட்டர் ஆயிஷா ஹசன் மர்சூயி!!

உடைகளில் மாற்றங்கள் இன்றி – நீயும்
உயரமே சென்றதற்கு நன்றி-உன்
உள்ளமதில் உள்ளதினி கல்வியெனும்
உழைப்பினை நம்பு – அதுவே தெம்பு!
தடைகளைத் தாண்டிய உச்சி- உன்றன்
தயக்கமிலாப் பேராற்றல் மெச்சி- யானும்
சத்தமுடன் சொல்லுவதும் இவ்வுலகின்
சான்றோர்கள் கூற்று- என்றே போற்று!
— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

Top
-
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.