அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜூலை 31:
பெரம்பலூரில் முதல் கட்டமாக நடந்த கல்விக் கடன் முகாமில் 426 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு ரூ.16.01 கோடி மதிப்பிலான வங்கிக் க டன் கேட்டு விண் ணப் பித் த னர்.
பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள ஏழை மாணவ,மாண வி யர் தங் க ளின் உயர் கல் விக்கு கல் விக் க டன் பெறு வ தற் காக மாவட்ட நிர் வா கத் தின் சார் பில், 2016-2017 ம் ஆண் டிற் கான கல் விக் க டன் வழங் கும் முகாம் கலெக் டர் அலு வ ல கக் கூட்ட அரங் கில் நேற்று நடை பெற் றது.
மாவட்ட நிர் வா கத் தின் சார் பாக ஜூலை 30ம்தேதி, ஆகஸ்டு 6ம்தேதி, 20ம் தேதி என 3 கட் ட மாக கல் விக் க டன் வழங் கும் முகாம் கள் நடத்த ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. இதன் படி முதல் கட் ட மாக நேற்று பெரம் ப லூர், வேப் பூர் வட் டா ரங் கள் மற் றும் லெப் பைக் கு டிக் காடு, குரும் ப லூர் பேரூ ராட்சி பகு தி க ளைச் சேர்ந்த மாணவ மாண வி ய ருக் காக நடந்த கலந் தாய் வில் 11 வங் கி க ளைச் சேர்ந்த 29 வங் கிக் கி ளை கள் கலந்து கொண் டன.
இதில் மருத் து வம் பயி லும் 26 பேரும், பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பம் பயி லும் 225 பேரும், பட் டயக் கல்வி பயி லும் 46 பேரும், மற் றும் பிற பாடப் பி ரி வு க ளில் பயி லும் இதர நபர் க ளும் என மொத் தம் 426 மாணவ,மாண வி யர் ரூ. 16.01 கோடி மதிப் பி லான கட னு த வி க ளைக் கேட்டு விண் ணப் பித் தி ருந் த னர்.
இவர் க ளில் முறை யான ஆவ ணங் கள், கல் வித் த குதி ஆகி யவை சரி பார்க் கப் பட்டு தகு தி யான நபர் க ளுக்கு விரை வில் கல் விக் க டன் வழங்க நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும். மேலும் வரு கின்ற ஆகஸ்டு மாதம் 6ம்தேதி நடை பெ ற வுள்ள கல் விக் க டன் வழங் கும் முகா மில் வேப் பந் தட்டை, ஆலத் தூர் வட் டா ரங் கள் மற் றும் அரும் பா வூர், பூலாம் பாடி பேரூ ராட்சி பகு தி க ளைச் சேர்ந்த மாணவ மாண வி ய ரும், இந்த இரண்டு கல் விக் கடன் வழங் கும் முகாம் க ளில் கலந்து கொள்ள இய லா த வர் கள் வரு கிற 20ம் தேதின்று நடை பெற உள்ள கல் விக் க டன் வழங் கும் முகா மினை பயன் ப டுத் திக் கொள் ள லாம் என மாவட்ட நிர் வா கத் தின் சார் பா கத் தெரி விக் கப் பட் டுள் ளது.நிகழ்ச் சி யில் மாவட்ட முன் னோ டி வங்கி மேலா ளர் அருள் தா சன், மாவட்ட வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப்பு அலு வ ல ரின் நேர் மு க உ த வி யா ளர் சிவா மற் றும் வங் கி யா ளர் கள் பல ரும் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-