அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஜூலை17:
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை போடும் 2,518 வாக்குப் பெட்டிகள் 4ஒன்றிய அலுவலகங்களுக்கும் வந்திறங்கின. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந் தன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த மே மாதம் 16ம்தேதி நடந்தது. உள் ளாட்சி அமைப் பு க ளுக் கான இடைத் தேர் தல் கடந்த 2 ஆண் டு க ளாக நடத் தப் ப டாத நிலை யில், வரு கிற அக் டோ பர் 25ம்தேதி புதி தாக தேர்ந் தெ டுக் கப் பட்ட உள் ளாட்சி அமைப் பு க ளின் பிர தி நி தி கள் அந் தந் தப் பத வி க ளில் பொறுப் பேற்க வேண் டி யி ருப் ப தால் உள் ளாட் சித் தேர் த லுக் கான ஆயத் தப் ப ணி கள் விறு வி றுப்பு அடைந் துள் ளன.
இதற் காக சட் ட மன் றத் தேர் த லில் பொது வாக இருந்த வாக் கா ளர் பட் டி யல், உள் ளாட் சித் தேர் த லுக் காக ஊராட்சி, பேரூ ராட்சி, ஒன் றி யம், மாவட்ட ஊராட் சி யின் வார்டு வாரி யா கப் பிரித் தெ டுக் கும் பணி கள் ஊர க வ ளர்ச்சி மற் றும் பஞ் சா யத் து ராஜ் அமைப் பின் மூல மாக மேற் கொள் ளப் பட் டன. அத னை ய டுத்து பிரித் தெ டுத்த விப ரங் களை ஆண்,பெண், இத ரர் என தனித் த னி யாக கணக் கிட்டு ஆன் லை னில் பதி வேற் றம் செய் யப் பட் டது. பிறகு வாக் கா ளர் பட் டி ய லில் சேர்க் க வும், நீக் க வும், திருத் தம் செய் ய வும் அவ கா சம் அளிக் கப் பட்டு, சம் மந் தப் பட்ட பகு தி யின் மக் கள் தொகை அடிப் ப டை யில் அந் தந் தப் பிரி வுக்கு இடம் ஒ துக் கும் பணி க ளும் நடந் து வ ரு கி றது.
ஊரக அமைப் பு க ளின் வாக் கா ளர் கள், மாவட்ட ஊராட்சி வார் டு உ றுப் பி னர், ஒன் றிய வார் டு உ றுப் பி னர், ஊராட் சித் த லை வர், ஊராட்சி வார் டு உ றுப் பி னர் என 4வாக் குக ளையும், நக ர மைப்பு வாக் கா ளர் கள் நக ராட் சித் த லை வர், நக ராட்சி வார்டு உறுப் பி னர், பேரூ ராட் சித் த லை வர், பேரூ ராட்சி வார் டு உ றுப் பி னர் என அப் ப கு தி க ளுக் கேற்ப 2 வாக் கு க ளை யும் பதி வு செய்ய வேண் டி யி ருப் ப தால் வழக் கம் பொல் வாக் குச் சீட் டு க ளில் வாக் க ளிக் கும் முறையே இந் த மு றை யும் கொண்டு வரப் பட் டுள் ளது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் ஊரக அமைப் பு க ளில் முத லி டம் பெ றும் மாவட்ட ஊராட் சியில் 8 வார் டு உ றுப் பி னர் பத வி யி டங் கள் உள் ளன. ஒன் றி ய அ ள வில் பெரம் ப லூர் ஒன் றி யத் தில் 14 வார்டு உறுப் பி னர் கள், ஆலத் தூர் ஒன் றி யத் தில் 18 வார்டு உறுப் பி னர் கள், வேப் பூர் ஒன் றி யத் தில் 23 வார்டு உறுப் பி னர் கள், வேப் பந் தட்டை ஒன் றி யத் தில் 21 வார்டு உறுப் பி னர் கள் என மொத் தம் 4ஒன் றி யங் க ளில் 76 வார்டு உறுப் பி னர் பத வி யி டங் கள் உள் ளன. மாவட்ட அள வி லுள்ள 121 ஊராட் சி க ளில் 121 ஊராட் சித் தலை வர் பத வி யி டங் கள் உள் ளன.
அதே போல் 121ஊராட் சி க ளில் மாவட் ட அ ள வி லுள்ள 4 ஒன் றி யங் க ளில் 1032 வார்டு உறுப் பி னர் பத வி யி டங் கள் உள் ளன. நக ர மைப் பு க ளில் பெரம் ப லூர் நக ராட்சி யில் 21வார்டு உறுப் பி னர் பத வி யி டங் க ளும், 1 தலை வர் பத வி யி ட மும் உள் ளன.
பேரூ ராட் சி க ளில் குரும் ப லூர், அரும் பா வூர், பூலாம் பாடி, லெப் பைக் கு டி காடு ஆகிய 4 பேரூ ராட் சி க ளில் தலா 15வார் டு கள் என மொத் தம் 60 வார் டு உ றுப் பி னர் பத வியி டங் கள், 4 பேரூ ராட் சித் த லை வர் பத வி கள் என மொத் தம் 64பத வி யி டங் க ளும் உள் ளன. இதன் படி மாவட் ட அ ள வில் நடை பெ ற வுள்ள உள் ளாட் சித் தேர் த லில் ஊரக அமைப் பு க ளில் 1,237 பத வி யி டங் க ளும், நக ர மைப் பு க ளில் 86 பத வி யி டங் க ளும் என மொத் தம் 1,323 பத வி யி டங் க ளுக் குத் தேர் தல் நடை பெ ற வுள் ளது. இத னை யொட்டி பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள 4 ஒன் றி யங் க ளுக் கும் வாக் குச் சீட் டு களை போடக் கூ டிய வாக் குப் பெட் டி கள் தனித் த னி யாக நேற்று வந் தி றங் கின. இதன் படி பெரம் ப லூர் ஒன் றி யத் திற்கு 393 பெட் டி கள், வேப் பூர் ஒன் றி யத் திற்கு 738பெட் டி கள், வேப் பந் தட்டை ஒன் றி யத் திற்கு 702பெட் டி கள், ஆலத் தூர் ஒன் றி யத் திற்கு 685 பெட் டி கள் என மொத் தம் 2,518 வாக் குப் பெட் டி கள் அந் தந்த ஒன் றிய அலு வ ல கங் க ளுக்கு வந் தி றங் கி யுள் ளன. இவை ஒன் றி ய ஆ ணை யர் கள் மேற் பார் வை யில் பாது காப் பான அறை க ளில் வைக் கப் பட் டுள் ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-