அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஜூலை20:
பெரம்பலூர் நகர புற வழிச்சாலையில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க 3 முக்கிய இடங்களில் சாலை விரிவுபடுத்தும் பணி, ரூ.50 லட்சத்தில் தொடங்கியது. 1 மாதத்தில் முடிக்கத்திட்டமிடப் பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்கான புறவழிச் சாலை அமைக் கும் பணி கடந்த திமுக ஆட் சி யில் அறி வித்து செயல் ப டுத் தப் பட் டது. இதன் படி 2010-2011ம் ஆண்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் தண் ணீர்ப் பந் தல் வட் டா ரப் போக் கு வ ரத்து அலு வ ல கம் எதிரே தொடங்கி, எளம் ப லூர் பிரம் ம ரிஷி மலை ய டி வா ரம் வழி யாக பெரம் ப லூர் ஆத் தூர் சாலை யி லுள்ள கோனே ரிப் பா ளை யம் வரை அமைக் கப் பட் டது. இரண் டாம் கட் ட மாக பெரம் ப லூர் ஆத் தூர் சாலை யில் கோனே ரிப் பா ளை யம் தொடங்கி, பெரம் ப லூர் துறை யூர் சாலை யில் செஞ் சே ரி வரை புற வ ழிச் சாலை அமைக் கப் பட் டது. நெடுஞ் சா லைத் துறை சார் பாக 9.075 கிமீ தூரத் திற்கு அமைக் கப் பட்ட இந்த புற வ ழிச் சாலை யால் நக ருக் குள் தேவை யின்றி நுழைந்து போக் கு வ ரத் துக்கு இடை யூறு செய் கிற, கன ரக வாக னங் க ளின் போக் கு வ ரத்து பெரு ம ள விற் குத் தடை செய் யப் பட் டது.
நக ருக் குள் நுழை யா மல் நேரத் தை யும், தூரத் தை யும் மிச் சப் ப டுத் தும் வழி கண் ட தால், புற வ ழிச் சாலை யைப் பயன் ப டுத் தும் வாக னங் கள் பல, தேசிய நெடுஞ் சா லை யில் பய ணிப் ப தைப் போன்ற நினைப் பில் அதி வே க மாக சென்று வரு கின் றன. இத னால் மாநில, தேசிய நெடுஞ் சா லை க ளு டன் புற வ ழிச் சா லை கள் இணைக் கப் ப டும் இடங் க ளில், வடக் கு மா தவி சாலை, எளம் ப லூர் சாலை போன்ற புற வ ழிச் சா லையை கடக் கும் இடங் க ளில் அடிக் கடி விபத் துக் கள் ஏற் பட்டு வந் தன. இத னை ய டுத்து, முக் கிய சில இடங் க ளில் புற வ ழிச் சா லையை அக லப் ப டுத் தும் பணி கள் நெடுஞ் சா லைத் து றை யின் சார் பா கத் தொடங் கப் பட் டுள் ளது.
இதன் படி கோனே ரிப் பா ளை யத் தில் ஆத் தூர் சாலை யி லி ருந்து புற வ ழிச் சாலை தொடங் கும் இடம், வடக் கு மா தவி சாலை இணைப் புப் ப குதி, வட் டா ரப் போக் கு வ ரத்து அலு வ ல கம் எதிரே, தேசிய நெடுஞ் சா லை யி லி ருந்து புற வ ழிச் சாலை தொடங் கும் இடம் ஆகிய 3 இடங் க ளில் புற வ ழிச் சாலை விரி வாக் கப் ப ணி கள் தொடங் கப் பட் டுள் ளன.
நெடுஞ் சா லைத் துறை யின் சாலைப் பா து காப்பு கட் ட மைப்பு நிதி ரூ.50 லட் சத் தில் இப் ப ணி கள் தொடங் கப் பட் டுள் ளது. வட் டா ரப் போக் கு வ ரத்து அலு வ ல கம் எதி ரே யி ருந்து 145மீ. நீளத் திற் கும்,ஆத் தூர் சாலை யி லி ருந்து 150 மீ. நீளத் திற் கும், வடக் கு மா தவி சாலை யில், எளம் ப லூர் தமிழ் நாடு ஒழுங் கு முறை விற் ப னைக் கூ டம் அருகே 4 சாலை களை இணைக் கும் இடம் ஆகி ய வற் றில் சாலை விரி வாக் கப் பணி கள் தொடங் கப் பட் டுள் ளன. இந் தப் பணி களை 1 மாதத் தில் முடித்து, பயன் பாட் டிற்கு விட பெரம் ப லூர் மாவட்ட நெடுஞ் சா லைத் துறை திட் ட மிட் டுள் ள தாக நெடுஞ் சா லைத் துறை வட் டா ரங் கள் தெரி விக் கின் றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-