அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்:

   Farwaniya பாதுகாப்பு அதிகாரிகள் Jileeb
பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள்  நடத்தி
சோதனையில் இவர்களை சட்டத்திற்கு புறம்பான குடியிருப்பு பகுதியில் தங்கி  விபச்சாரம் செய்த குற்றத்திற்காக கைது செய்தனர்.இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 32 நபர்களை அடங்குவார்கள். இவர்கள் இந்தியா மற்றும் இலங்கைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
   ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் 43 நபர்களுக்கு மேல் இருக்கும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-