அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர், ஜூலை 19:
பெரம் ப லூ ரில் மாவட்ட அள வில் பள்ளி மாணவ, மாண வி க ளுக்கு மாதாந் திர விளை யாட்டு போட்டி வரும் 21ம் தேதி நடக் கி றது.
இது கு றித்து பெரம் ப லூர் மாவட்ட விளை யாட்டு அலு வ லர் ராம சுப் பி ர ம ணி ய ராஜா தெரி வித் தி ருப் ப தா வது:
பெரம் ப லூ ரில் மாவட்ட அள வி லான மாதாந் திர விளை யாட்டு போட் டி கள் வரு கிற 21ம் தேதி நடக் கி றது. இதன் படி 12ம் வகுப்பு வரை பயி லும் மாணவ, மாண வி க ளுக்கு தட க ளம், நீச் சல், கபடி ேபாட்டி நடத் தப் ப டு கி றது. தட கள போட் டி யில் 100 மீ. ஓட் டம், 400 மீ. ஓட் டம், 1500 மீ. ஓட் டம், நீளம் தாண் டு தல், உய ரம் தாண் டு தல், குண்டு எறி தல், வட்டு எறி தல் போட்டி நடக் கி றது. மாணவ, மாண வி யர் இரு பா ல ருக் கும் கபடி போட்டி நடை பெ றும்.
நீச் சல் (50 மீ, 100 மீ, 200 மீ 400 மீ, ப்ரீ ஸ்டைல் 50 மீ, பேக் ஸ்ட் ரோக் 50 மீ, பிரெஸ்ட் ஸ்ட் ரோக் 50 மீ, பட் டர் பிளை ஸ்ட் ரோக் 50 மீ, 200 மீ, இன் டி யூ ஜூ வல் மிட்லே ஆகிய போட் டி கள் மாணவ, மாண வி ய ருக் கும் நடக் கி றது. போட் டி க ளில் வெற்றி பெறும் அணி க ளுக்கு பரிசு, சான் றி தழ் வழங் கப் ப டும். எனவே அனைத்து பள்ளி மாணவ, மாண வி க ளும் போட் டி யில் கலந்து கொண்டு பயன் பெ ற லாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-