அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...முஸ்லீம்களின் மத நிகழ்வான ரமலான் நோம்பு உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதில் மாலை வேளை அவர்கள் நோம்பு துறப்பது வழக்கம்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள போரா முஸ்லீம்கள் அங்குள்ள சமுதாய ஹாலில் தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இப்தார் மற்றும் விருந்து சமைத்து சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு விருந்து சாப்பிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கமாக உணவு சமைத்து தரும், ஒப்பந்ததாரர் தான் உணவு சமைத்து தந்ததாகவும், விருந்துடன் சேர்த்து சாப்பிட்ட இனிப்பு தான் விஷமாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-