அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை, ஜூலை 9:
ராணுவத்தில் காலியாக உள்ள 2 ஆயிரம் இடங்களை நிரப்ப தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக ஆட் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளதாக தென் மண்டல ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
தென் மண் டல ராணுவ துணை இயக் கு னர் ஜென ரல் (ஆட் சேர்ப்பு) எஸ்.என்.டால்வி சென்னை, ேகாட்டை வளா கத் தில் உள்ள ராணுவ அலு வ ல கத் தில் நேற்று நிரு பர் க ளி டம் கூறி ய தா வது:
இந் தியா முழு வ தும் ராணு வத் துக்கு அவ் வப் போது ஆட் சேர்ப்பு முகாம் நடத் தப் ப டு கி றது. தமி ழ கம், ஆந் திரா, தெலங் கானா, புதுச் சேரி, அந் த மான் நிக் கோ போர் உள் ளிட்ட மாநி லங் கள் அடங் கிய தென் மண் டல பகுதி இளை ஞர் கள் ராணு வத் தில் சேர 21 சத வீ தம் காலிப் ப ணி யி டம் ஒதுக் கப் ப டு கி றது.
இதன் படி தமி ழ கத் தில் மட் டும் சுமார் 2 ஆயி ரம் காலி பணி யி டங் க ளுக் கான ஆட் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் மாதம் நடக் கி றது. முதல் கட் ட மாக ராம நா த பு ரத் தில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை யும், திரு வண் ணா ம லை யில் ஆகஸ்ட் 19 முதல் 31ம் தேதி வரை யும், மது ரை யில் நவம் பர் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை யும் ராணு வத் தில் ஆட் கள் சேர்ப் ப தற் கான சிறப்பு முகாம் நடக் கி றது.
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற் றும் டிகிரி, டிப் ளமோ முடித் த வர் கள் இதில் கலந்து கொள் ள லாம். வயது வரம்பு 17.5 முதல் 21 மற் றும் 23 வயது வரை இருக்க வேண் டும். விருப் பம் உள் ள வர் கள் www.joinindianarmy.nic.in என்ற இணை ய த ளம் மூல மா க வும், நேர டி யாக ஆள் சேர்ப்பு முகா முக் கும் வந்து பங் கேற் க லாம்.
ராணு வத் தில் ஆட் கள் சேர்ப் பது முழுக்க, முழுக்க தகு தி யின் அடிப் ப டை யில் மட் டுமே ஆட் தேர்வு நடக் கும். எனவே யாரும் இடைத் த ர கர் களை நம்பி ஏமாற வேண் டாம். உடல் தகு தி யாக 165 செ.மீ உய ர மும், 50 கிலோ எடை யும், மார்பு சாதா ர ண மாக 77 செ.மீ, விரி யும் போது கூடு த லாக 5 செ.மீ இருக்க வேண் டும்.
எழுத்து தேர்வு ஆங் கி லம் மற் றும் இந் தி யில் இருக் கும். தமி ழில் தேர் வெ ழுத கோரிக்கை வந் துள் ளது. இது தொ டர் பாக அர சி டம் தெரி வித் துள் ளோம்.
எழுத்து தேர் வில் 100 மதிப் பெண் க ளுக்கு 32 சத வீ தம் மார்க் எடுக்க வேண் டும். பணி யில் சேர் ப வர் க ளுக்கு குறைந் த பட் சம் ஆரம்ப சம் ப ளம் ரூ.35 ஆயி ரம் முதல் அதி க பட் சம் ரூ.50 ஆயி ரம் வரை கிடைக் கும்.
இந் திய ராணு வத் தில் சேரும் இளை ஞர் க ளின் ஆர் வம் தமி ழ கத் தில் (3வது இடம்) அதி க மாக உள் ளது.
இன் ஜி னி யர் கள் மற் றும் டிப் ளமோ படித் த வர் க ளுக்கு ராணு வத் தில் நல்ல எதிர் கா லம் உள் ளது. பள்ளி மாண வர் க ளுக்கு நேர டி யாக சென்று ராணு வத் தில் சேர் வது குறித்த விழிப் பு ணர்வு முகாம் க ளும் நடத் தப் பட்டு வரு கி றது.
இவ் வாறு அவர் கூறி னார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-