அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களின்

அனல் பறக்கும் பிரசங்கம்,

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு,

அதிகமான மக்களால் இப்போது இரண்டு நாட்களாக பார்க்கப்படுகிறது,

கேட்கப்படுகிறது,

யூடியூபிலிருந்து டவுன்லோட் செய்யப்படுகிறது.

ஜாக்கிர் நாயக்குடைய பேச்சை கேட்பவர்கள்

நிச்சயம்

குர்ஆனைப் பற்றியும்,
பைபிலைப் பற்றியும்,
கீதையைப் பற்றியும்,

யஜூர் வேதத்தைப் பற்றியும்,
ரிக் வேதத்தைப்   பற்றியும்,
&etcபல வேதத்தை பற்றியும்,

தெரிந்துக் கொள்வார்கள்.
புரிந்துக் கொள்வார்கள்,

காவிகளின் சூழ்ச்சியின் மூலம்

பல பாமர மக்களுக்கும் சத்தியக் கருத்தை

எத்தி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!

அல்லாஹு அக்பர்!!

அப்படி அவர் என்னப் பேசினார் என்று பார்க்க விரும்புபவர்கள்,

ஜாக்கிர் நாயக் வுடைய DVDக்களை வாங்கிக் கேட்கவும்,

அல்லது
Youtube வளையதளத்தில்

Dr zakir nayak tamil என டைப் செய்தால் போதும்

பல தலைப்புகளில் வீடியோக்கள் வரும்.

அதில் தங்களுக்கு வேண்டிய தலைப்புகளை

பார்த்துக் கொள்ளவும்.
✒   🇳EWS   🇲EDIA  🖋

💐 *யார் இந்த ஜாகீர் நாயக்*

💐 *தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..*

💐 *பிரபல இஸ்லாமிய மதபோதகர்*

🌴 *அறிஞர்*

🌴 *சர்வதேச சொற்பொழி வாளர்*

🌴 *சிறந்த எழுத்தாளர*்

🌴 *இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார*்

🌴 _அவர் தற்போது இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்_

🌴இஸ்லாமிய பொது பேச்சாளர் ஆவதற்கு முன்பு அவர் முறைப்படி மருத்துவம் கற்று பட்டம் (MBBS)பெற்ற ஒரு மருத்துவர்

🌴ஜாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இசுலாமிய ஆராய்ச்சி மூலம் இசுலாமிய மதத்தின் உண்மை தன்மைகளை நிருபிக்க துவக்கினர்.

🌴மத ஆராய்வில் நன்றாகப் புலமை பெற்று விளங்கிய இவர்

🌴 *திருக்குரான்*

🌴 *இந்துமத வேதங்கள்*

🌴 *கிறித்துவ , பைபிள்கள் மற்றும் பல புத்தகங்களையும் படித்து மனனம் கொண்டவர்.*

🌴இவரின் இசுலாமிய அழைப்பு பணியால் பல மாற்று மதத்தினரை இசுலாமிய மார்க்கத்திற்க்கு வரவழைத்துள்ளார்

🌴 *2001 செப்டம்பர் முதல் 2002 ஜூலை வரை கடும் எதிர்ப்பில் அமெரிக்கவில் இசுலாமிய மதப் பிரச்சாரம் செய்து 34000 ம் அமெரிக்கர்களை இஸ்லாமிய மதத்தினுள் கொண்டு வந்துள்ளார்.*

🌴 *ஜாகிர் நாயக் உலகம் முழுவதும் பல விவாதங்கள் மற்றும் விரிவுரைநடத்தி உள்ளார்.*

🌴அணைத்து மத தகவல்களையும் இவர் மனப்பாடம் செய்து வைத்துள்ளதன் காரணமாக விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை மிகவும் வேகமாகவும் தெளிவாகவும் மக்களுக்கு அளிப்பதன் காரணமாக இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார்.

🌴ஜாகிர் நாயக்கிற்கும் வில்லியம் கேம்பெல்க்கும் குர்ஆன் உண்மையானதா பைபிள் உண்மையாதா என்ற விவாதம்

🌴ஏப்ரல் 1, 2000. சிகாகோவில் நடை பெற்றது

🌴இந்த விவாதம் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது

🌴ஜாகிர் நாயக்கிற்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கும் இடையே இஸ்லாமியம் மற்றும் இந்து மதம் கடவுள் கருத்து பற்றி விவாதம் பெங்களூரில் 21 ஜனவரி 2006 அன்று நடைபெற்றது

☑அவரின் பேச்சுக்களை கேட்டால் வியப்படையாத மனிதர்களே கிடையாது.

☑அவரின் பேச்சை கேட்டால் மனம் மாராதவர்கள் இருக்கவே முடியாது.

🌴 *முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் பரப்பப்படும் அவதூறுகளை தவிடுபொடியாக்கியவர்.*

☑ *இஸ்லாம் வளர்ச்சி யை பிடிக்காதவர்கள் நேரடியாக மோத பயந்து கொண்டு*

☑ *கோழைதனமாக இது போல் நடக்கின்றார்கள்.*

☑ *_சகோதரர் ஜாகீர் நாயக் அவர்கள் மீது கை வைத்தால் உலக முஸ்லீம் களுக்கு பதில் சொல்ல நேரிடும்._*

🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛

✒   🇳EWS   🇲EDIA  🖋

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-