அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 117 டிக்கெட் பரிசோதகர், கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தென்னக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: P(GS)608/XII/GDCE/2016

மொத்த காலியிடங்கள்: 117

பணி: Commercial Clerk

காலியிடங்கள்: 16

பணி: Ticket Examiner

காலியிடங்கள்: 61

பணி: Clerk-Cum-Typist

காலியிடங்கள்: 40

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி மற்றும் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், ஹிந்தியில் 25 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 42க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Assistant personal officer, Railway recruitment cell no 5,

Dr. PV Cherian Cresent Road, Behind Ethiraj college,

Egmore, Chennai:- 600008

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-