அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

பெரம்பலூர், ஜூலை 4:
பாசனத்துக்கு திறக்கப் படாத நிலையில் விசு வக் குடி அணை யின் நீர் மட் டம் 15 அடிக்கு சரிந் துள் ளது விவ சா யி க ளி டையே அதிர்ச் சியை ஏற் ப டுத்தி உள் ளது.
பெரம் ப லூர் மாவட் டம் வேப் பந் தட்டை தாலுகா விசு வக் குடி அருகே கல் லாற்று ஓடை யின் குறுக்கே பொதுப் ப ணித் து றை யின் நீர் வள ஆதா ர அ மைப் பின் சார் பாக செம் மலை, பச் ச மலை ஆகிய இரு மலைக் குன் று களை இணைத்து புதிய அணைக் கட்டு கட் டப் பட் டுள் ளது. இந்த அணை மூ லம் கல் லாறு எனும் காட் டாற் றில் செல் லும் வெள் ளநீர் வீணா கா மல் தடுத்து விவ சா யம் மற் றும் குடி நீர் தேவை க ளுக்கு பயன் ப டுத் தும் வகை யில் முதன் மு த லாக நபார்டு வங் கி மூ ல மாக ரூ7.23கோடி யில் 665மீட் டர் நீள முள்ள கரை யு டன் கூ டிய அணைக் கட்டு அமைத் திட நிர் வாக ஒப் பு தல் வழங் கப் பட் டது.
பின் னர் அணை யின் கட் டு மா னப் பணி க ளுக் காக முத லில் ரூ19கோ டி யும், அடுத் த கட் ட மாக திருத் திய மதிப் பீ டாக ரூ14.07கோடி என மொத் தம் ரூ33.07 கோடிக்கு ஒப் பு தல் பெறப் பட்டு 2ரேடி யல் ஷட் டர் க ளு டன் கட்டு மானப் ப ணி கள் முடிக் கப் பட் டது.
மேலும் ரூ3.30கோயில் அணை யின் உட் பு றம் ஆழப் ப டுத் தப் பட்டு மொத் தத் தில் ரூ36.37கோடி யில் கட் டி மு டிக் கப் பட் டது. அணை யி லி ருந்து பாச ன வ ச திக் காக 4,175 மீட் டர் நீளத் திற்கு பாசன வாய்க் கால் கள் வெட் டப் பட் டுள் ளது. விசு வக் குடி அணைக் கட்டு மூலம் 40.67மில் லி யன் கன அடி நீரை சேமிக்க முடி யும்.
33 அடி உய ரத் திற்கு தண் ணீர் தேங்கி நிற் கும் திற னுள்ள அணை யில் கடந்த நவம் பர் இறு தி யில் பெய்த கன மழை கா ர ண மாக 25 அடி உ ய ரத் திற்கு, அதா வது 7.5 மீட் டர் உய ரத் திற்கு 23மில் லி யன் கன அ டி தண் ணீர் நிரம் பி யி ருந் தது குறிப் பி டத் தக் கது. இந் நி லை யில் கடந்த பிப் ர வ ரி மா தம் 27ம்தேதி திறப் பு விழா நடந் த போது அணைக் கட் டி லி ருந்து ரேடி யல் ஷட் டர் கள் திறக் கப் பட்டு தண் ணீர் பாச ன வாய்க் கால் கள் வழி யா கச் சென் றது. அதன் பி றகு கடந்த 4மாதங் க ளாக அணைக் கட் டி லி ருந்து பாச னத் திற் காக சொட்டு தண் ணீர் கூட திறக் கப் ப டவே இல்லை.
பெரம் ப லூர் மாவட் டத் தில் செல வில் லாத சுற் று லாத் தல மாக மாறி வ ரு கி றதே தவிர தேக்கி வைக் கப் பட்ட தண் ணீர் பாச னத் திற் காக திறக் கப் ப டா தது பல ருக் கும் வருத் தத் தைத் தான் அளிக் கி றது. திறந்து 4மாதங் களே ஆகி யுள்ள அணைக் கட் டில் இது வரை கல் லூரி மாண வர், டிரை வர் உள் பட 3பேர் மூழ் கிப் ப லி யான பரி தாப சம்ப வங் கள் தான் நடந் துள் ளதே தவிர பாச னத் திற்கு திறந்து பய ன டைந்த வர லாறு பதிவு செய் யப் ப டா மல் தான் உள் ளது. மேலும் போதிய மழை யில் லாத கார ணத் தால் 25 அடி உய ரத் திற்கு தேங் கி யி ருந்த தண் ணீர் தற் போது 10 அடி அ ள வுக்கு குறைந்து விட் டது.
நிரம் பிய நீர னைத் தும் நிலத் த டி நீ ரா கும் நிலை யில் தான் உள் ளது. பாச னத் திற்கு வழி யின்றி 15அடி தண் ணீர் மாய மா கிப் போ னது. விவ சா யி கள் தரப் பில் தண் ணீர் தி றக்க வேண்டி கோரிக்கை எது வும் வைக் கா ததே அணை யி லி ருந்து தண் ணீர் திறக் கப் ப டாத தற்கு முக் கி யக் கார ண மென பொதுப் ப ணித் துறை தெரி விக் கி றது.
இருந் தா லும் சேமித் தத் தண் ணீரை குடி நீ ருக் கா கவோ, மீன் வ ளர்க் கவோ பயன்ப டுத்தி இருக் க லாமே என் றக் கேள்வி பல ருக் கும் எழுந் துள் ளது. இந் நி லை யில் தண்ணீ ரில் மூழ்கி சாவு ஏற் ப டு வதை தடுக் கும் ப ணி யில் பொதுப் ப ணித் துறை தற் போது ஈடு பட் டுள் ளது.
இதற் காக அணை யின் முன் பு றத் தில் கம் பி வேலி அமைத்து, பார் வை யா ளர் க ளுக்கு டிக் கெட் கொடுத்து அணை யைப் பார்க்க அனு ம திக் கும் பணி க ளுக் கான புதிய கருத் து ருவை பொதுப் ப ணித் துறை மாவட்ட நிர் வா கத் தி டம் அளித் துள் ளது.
ரூ30 லட் சத் தில் இதற் கான பணி கள் திட் ட மி டப் பட் டுள் ளது. சுற் று லாத் தல மாக வளர்ச் சிய டை வது ஒரு பு றம் இருந் தா லும், பாய்ந் து சென்ற தண் ணீ ரைத் தேக் கி யது பாச னத் திற் கா கத் தான் என் பதை மன தில் வைத்து, வரக் கூ டிய மழை நீ ரை யா வது வயல் க ளுக்கு பாய்ச் சு வ தற்கு வழி காண வேண் டு மென சமூ க ஆர் வ லர் கள் கேட் டுக் கொண் டுள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-